tamilkurinji logo


 

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை,Makalaya moonmahalaya amavasai

Makalaya,moonmahalaya,amavasai
மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

First Published : Wednesday , 25th September 2013 08:17:15 AM
Last Updated : Wednesday , 25th September 2013 11:19:44 PM


மகிமை நிறைந்த மகாளய அமாவாசை,Makalaya moonmahalaya amavasai

சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள்.

அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம்.

இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும். கருடபுராணம், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களில், " ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும், முடியாதவர்கள் காகத்திற்கு அன்னம் வைக்கலாம்,.

பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது. மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பாவனி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி மூதாதையர்களுக்கு பித்ரு பூஜை செய்து வழிபடுவார்கள்.

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை,Makalaya moonmahalaya amavasai மகிமை நிறைந்த மகாளய அமாவாசை,Makalaya moonmahalaya amavasai மகிமை நிறைந்த மகாளய அமாவாசை,Makalaya moonmahalaya amavasai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 ஒரே மாதத்தில் 2 அமாவாசை!!
ஆவணி மாதத்தில் 2 அமாவாசை வருவதால் திருமணம் நடத்தக்கூடாது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் நிறைந்த பகுதி. இப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதமே பெரும்பாலான திருமண நிகழ்ச்சிகளை நடத்துவர்.  இந்த ஆண்டு கடுமையான வறட்சி

மேலும்...

 குபேரர் சன்னதியில் இன்று வரலட்சுமி பூஜை
வண்டலூர் அருகில் ரத்தினமங்கலத்தில் உள்ளது ஸ்ரீலட்சுமி குபேரர் சன்னதி. அங்கு இன்று வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நிறைந்த சுபதினம், இதன் கூட்டுத்தொகையான 2 என்பது மகாலட்சுமியின் சகோதரர் சந்திரனுக்கு உகந்த எண். அதோடு வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வருவதால் வெள்ளி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in