tamilkurinji logo
 

மட்டன் சாப்ஸ்,mutton chops Lamb Chops mutton chops fry in tamil non veg samayalasaiva samayal mutton fry

mutton,chops,Lamb,Chops,mutton,chops,fry,in,tamil,non,veg,samayalasaiva,samayal,mutton,fry



மட்டன் சாப்ஸ்

First Published : Friday , 13th February 2015 01:13:18 AM
Last Updated : Tuesday , 23rd June 2015 11:39:42 PM


மட்டன் சாப்ஸ்,mutton chops Lamb Chops mutton chops fry in tamil non veg samayalasaiva samayal mutton fry

தேவையான பொருள்கள்

மட்டன் -  அரை  கிலோ
கலந்த  மிளகாய்ப்தூள்  - 2  ஸ்பூன்
மஞ்சள்பொடி - ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் -   2  ஸ்பூன்
சோம்புத்தூள் -1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
எண்ணெய் -   4 ஸ்பூன்
கரம்மசாலாபொடி - 1 ஸ்பூன்

செய்முறை

மட்டனை கழுவி தண்ணீரை வடிய விட்டு எண்ணெய் தவிர எல்லாவற்றையும் போட்டு கிளரி   ஒரு  மணி நேரம் ஊறவைக்கவும்.


குக்கரில் எண்ணெய் விட்டு கிளரிய  மட்டனை கொட்டி கிளறிக்கொண்டே இருக்கவும்.

மட்டனில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி மட்டன் நிறம் மாறி வரும்போது   அரை டம்ளர் தண்ணீர் தெளித்து கிளறி குக்கரை   மூடி  6  விசில் வைத்து சிறுதீயில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.


பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து அடுப்பில் வைத்து கிளறிகொண்டே இருக்கவும்.

மசாலா குக்கரில் ஒட்டாமல் மட்டன் தனித்தனியாக மசாலா ஒட்டி வரும்போது இறக்கவும்.

இந்த சாப்ஸ் மிகவும் சுவையானது. .


மட்டன் சாப்ஸ்,mutton chops Lamb Chops mutton chops fry in tamil non veg samayalasaiva samayal mutton fry மட்டன் சாப்ஸ்,mutton chops Lamb Chops mutton chops fry in tamil non veg samayalasaiva samayal mutton fry மட்டன் சாப்ஸ்,mutton chops Lamb Chops mutton chops fry in tamil non veg samayalasaiva samayal mutton fry
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu
தேவையானவை:மட்டன்  - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய  வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் -  கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் -  2  ஸ்பூன்மல்லித்தூள் - 2  ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்இஞ்சி,

மேலும்...

 மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani
தேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன்    -  அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் -  4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவுதயிர்

மேலும்...

 மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa
தேவையான பொருட்கள் : மட்டன்  கொத்துகறி  -  150 கிராம்பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2இஞ்சி  பூண்டு பேஸ்ட் -  2  ஸ்பூன் மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மிளகு

மேலும்...

 மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval
தேவையான பொருட்கள்:மட்டன் – அரை கிலோ  சின்ன வெங்காயம் – கால் கப்பூண்டு  - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட்  – 2   ஸ்பூன்  தக்காளி – 1மஞ்சள் தூள் –  அரை ஸ்பூன்மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மல்லித் தூள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in