மட்டன் சுக்கா

மட்டன் சுக்கா

தேவை:

மட்டன் - அரை கிலோ.

மிளகு, சீரகம் - 2 ஸ்பூன்.

காய்ந்த மிளகாய் - 10.

கரம்மசாலா - 1 ஸ்பூன்.

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

தேவையான பொருட்களில் இருக்கும் எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றாக அரைக்கவும். அரைத்த விழுதில் மட்டன் துண்டுகளுடன், உப்பையும் கலந்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். விசில் வந்ததும் அடுப்பை 'சிம்மில்' வைத்து ' மட்டன்' 'சுக்கா' வாக ஆகும் வரை மட்டன் துண்டுகளை திருப்பி திருப்பிப் போடவும்.18 Nov 2018

மட்டன் எலும்பு சூப் | mutton elumbu soup in tamil

06 Jun 2018

மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai

11 Apr 2018

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu

06 Aug 2017

ஆட்டுக்கால் பாயா | attukal paya

08 Jan 2017

மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani

29 Nov 2016

மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa

25 Oct 2016

மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval

11 Aug 2016

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna

10 Jun 2016

ஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops

12 Jul 2015

மட்டன் கோலா