tamilkurinji logo


 

மட்டன் சுக்கா [எளிய முறை],மட்டன் சுக்கா [எளிய முறை]easy mutton sukka mutton non veg samayal

மட்டன்,சுக்கா,[எளிய,முறை]easy,mutton,sukka,mutton,non,veg,samayal




மட்டன் சுக்கா [எளிய முறை]

First Published : Thursday , 19th June 2014 12:01:59 AM
Last Updated : Wednesday , 24th June 2015 04:32:14 AM


மட்டன் சுக்கா [எளிய முறை],மட்டன் சுக்கா [எளிய முறை]easy mutton sukka mutton non veg samayal

தேவை:
மட்டன்         - அரை கிலோ.
மிளகு, சீரகம்    - 2 ஸ்பூன்.
காய்ந்த மிளகாய் - 10.                     
கரம்மசாலா     - 1 ஸ்பூன்.
இஞ்சி, பூண்டு விழுது  - 2 ஸ்பூன்.
உப்பு, எண்ணெய்     - தேவைக்கு.

செய்முறை:

தேவையான பொருட்களில் இருக்கும் எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றாக அரைக்கவும்.


அரைத்த விழுதில் மட்டன் துண்டுகளுடன், உப்பையும் கலந்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

விசில் வந்ததும் அடுப்பை  'சிம்மில்' வைத்து ' மட்டன்' 'சுக்கா' வாக ஆகும் வரை மட்டன் துண்டுகளை திருப்பி திருப்பிப் போடவும்.


மட்டன் சுக்கா [எளிய முறை],மட்டன் சுக்கா [எளிய முறை]easy mutton sukka mutton non veg samayal மட்டன் சுக்கா [எளிய முறை],மட்டன் சுக்கா [எளிய முறை]easy mutton sukka mutton non veg samayal மட்டன் சுக்கா [எளிய முறை],மட்டன் சுக்கா [எளிய முறை]easy mutton sukka mutton non veg samayal
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai
தேவையானப் பொருட்கள்.மட்டன் கொத்து கறி   – 200 கிராம்பூண்டு – 4 காய்ந்த மிளகாய் – 2 பச்ச மிளகாய் – 1 கரம் மசாலா தூள் – கால் ஸ்பூன்தேங்காய் துருவல்  – கால் மூடிநறுக்கிய வெங்காயம் – 1நறுக்கிய

மேலும்...

 சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu
தேவையானவை:மட்டன்  - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய  வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் -  கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் -  2  ஸ்பூன்மல்லித்தூள் - 2  ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்இஞ்சி,

மேலும்...

 ஆட்டுக்கால் பாயா | attukal paya
தேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் தூள்  -  1  ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் இஞ்சி

மேலும்...

 மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani
தேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன்    -  அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் -  4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவுதயிர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in