tamilkurinji logo
 

மனிதாபிமானமற்ற செயல்: தந்தையை காணச் சென்ற குழந்தைகள் முகத்தில் சீல் வைத்த சிறை அதிகாரிகள்,Bhopal Central jail staff stamps minors' faces as entry recordnews , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Bhopal,Central,jail,staff,stamps,minors',faces,as,entry,recordnews,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

மனிதாபிமானமற்ற செயல்: தந்தையை காணச் சென்ற குழந்தைகள் முகத்தில் சீல் வைத்த சிறை அதிகாரிகள்

First Published : Wednesday , 9th August 2017 12:55:52 PM
Last Updated : Wednesday , 9th August 2017 12:55:52 PM


மனிதாபிமானமற்ற செயல்: தந்தையை காணச் சென்ற  குழந்தைகள் முகத்தில் சீல் வைத்த சிறை அதிகாரிகள்,Bhopal Central jail staff stamps minors' faces as entry recordnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மனிதாபிமானமற்ற செயல் சிறை நுழைவுக்கு சிறுவர்களின் முகத்தில் முத்திரை குத்தி பதிவு செய்த அதிகாரிகள்.



மத்திய பிரதேச மாநிலத்தில் சிறையில் உள்ள தந்தையை காணச் சென்ற இரு குழந்தைகள் முகத்தில் சிறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.


மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இதில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்க்கவரும் உறவினர்களை உள்ளே அனுமதிப்பதற்காக முத்திரை அச்சடிக்கப்பட்ட டோக்கன் வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சிறையில் உள்ள தந்தையை காண்பதற்காக இரு குழந்தைகள் அங்கு வந்துள்ளனர். அப்போது அவர்களை உள்ளே அனுமதிப்பதற்காக சிறை அதிகாரிகள் குழந்தைகளின் முகத்தில் அடையாள சீல் வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் ஊடகங்களின் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பிலும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேசம் சிறைச்சாலைத்துறை அமைச்சர் குஷம் மஹ்டேலே தெரிவித்துள்ளார்.


மனிதாபிமானமற்ற செயல்: தந்தையை காணச் சென்ற  குழந்தைகள் முகத்தில் சீல் வைத்த சிறை அதிகாரிகள்,Bhopal Central jail staff stamps minors' faces as entry recordnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மனிதாபிமானமற்ற செயல்: தந்தையை காணச் சென்ற  குழந்தைகள் முகத்தில் சீல் வைத்த சிறை அதிகாரிகள்,Bhopal Central jail staff stamps minors' faces as entry recordnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மனிதாபிமானமற்ற செயல்: தந்தையை காணச் சென்ற  குழந்தைகள் முகத்தில் சீல் வைத்த சிறை அதிகாரிகள்,Bhopal Central jail staff stamps minors' faces as entry recordnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in