tamilkurinji logo
 

மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து ,How to choose the land vasthu

How,to,choose,the,land,vasthu


மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து

First Published : Monday , 19th August 2013 11:22:25 PM
Last Updated : Monday , 19th August 2013 11:22:25 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 282

மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து
,How to choose the land vasthu

* லே - அவுட் வரைபடத்தில் சதுரம் மற்றும் செவ்வக வடிவ மனையை தேர்வு செய்யுங்கள். அதாவது அகலத்தைவிட நீளம் 2 அல்லது 2 1/4 மடங்கிற்கு மேலே இல்லாதவாறு பார்த்து தேர்வு செய்யுங்கள்.

* உச்ச ஸ்தானத்தில் சாலை அல்லது வீதி நமது மனையை தொட்டோ அல்லது வளைந்தோ சென்றால் அது முதல் தரமான மனை.

* வீதி மனையின் வடகிழக்கு, வடமேற்கு திசையில் வந்து மோதினால் அது நலம். கிழக்கு, வடக்கு பார்த்த மனை மிகவும் சிறப்பு. தெற்கு, மேற்கு மனை என்றால் கூட வாயிலை மாற்றி கட்டினால் அதுவும் சிறப்பே.

* கிழக்கு, வடக்கு பார்த்த மனை என்றால் திருமண மூலை, மற்றும் செல்வ மூலையை நல்ல முறையில் உபயோகப்படுத்த முடியும். மேற்கு பார்த்த மனை வியாபாரிகளுக்கு மிக நன்றாக இருக்கும்.


மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து
,How to choose the land vasthu மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து
,How to choose the land vasthu மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து
,How to choose the land vasthu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாஸ்து முறைப்படி மனையை எப்படிதேர்வு செய்வது
 லே - அவுட் வரைபடத்தில் சதுரம் மற்றும் செவ்வக வடிவ மனையை தேர்வு செய்யுங்கள். அதாவது அகலத்தைவிட நீளம் 2 அல்லது 2 1/4 மடங்கிற்கு மேலே இல்லாதவாறு பார்த்து தேர்வு செய்யுங்கள்.* உச்ச ஸ்தானத்தில் சாலை அல்லது வீதி நமது

மேலும்...

 வாஸ்து - வாங்கும் மனையின் சுற்றுப்புறச் சூழ்நிலையால் பெறும் பலன்கள்
பிளாட்டுக்கு அருகில் ஆறு அல்லது கால்வாய் இருப்பது நன்மை தரும். அது பிளாட்டுக்கு வடக்குப் பக்கமாகவும் தண்ணீர் மேற்கில் இருந்து கிழக்காக ஒடிவரும் நிலையில் இருந்தால் பலவிதங்களில் நன்மை தரும். மனைக்கு கிழக்கில் இருந்தால் தண்ணீர் தெற்கில் இருந்து வடக்காக செல்வது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in