tamilkurinji logo
 

மனைவியை அடக்கம் செய்த இடத்தில் கணவர் தற்கொலை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

மனைவியை அடக்கம் செய்த இடத்தில் கணவர் தற்கொலை

First Published : Wednesday , 27th December 2017 08:00:16 PM
Last Updated : Wednesday , 27th December 2017 08:00:16 PM


மனைவியை அடக்கம்  செய்த  இடத்தில் கணவர் தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


திருட்டு பட்டம் கட்டியதால் தற்கொலை செய்த மனைவியின் கல்லறையில் கணவனும் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.


தக்கலை அருகே கொல்லன்விளையை சேர்ந்தவர் மணிகண்டன் 29. ஆட்டோ டிரைவர். இவர் கீழக்கல்குறிச்சியை சேர்ந்த வசந்தி 29, என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

கடையாலுமூடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இப்பகுதியில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வசந்தி வேலை பார்த்து வந்தார்.

இங்கு உரிமையாளரின் நகை காணவில்லை என்று கூறி வசந்தி மீது திருட்டுப்பட்டம் கட்டினர். இதனால் வருத்தமடைந்த வசந்தி நவ., 28-ம் தேதி வீட்டில் தற்கொலை செய்தார்.

கீழகல்குறிச்சியில் வசந்தியின் பெற்றோர் வீட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி இறந்தது முதல் மணிகண்டன் விரக்தியில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்த மணி
கண்டன், மனைவியின் கல்லறை அருகில் சென்று படுத்துள்ளார்.

நேற்று காலை இதை பார்த்த
உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மனைவியை அடக்கம்  செய்த  இடத்தில் கணவர் தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மனைவியை அடக்கம்  செய்த  இடத்தில் கணவர் தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மனைவியை அடக்கம்  செய்த  இடத்தில் கணவர் தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குடி போதையில் தகராறு செய்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் (46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லூர்துமேரி(41). இவர்களுக்கு ஜெனிபர் டயானா(24), ஆனந்தி(23) என்ற 2 மகள்கள், ஆண்டனி(21) என்ற மகன் உள்ளனர். ஜெனிபருக்கு திருமணமாகி அருகில் உள்ள அன்னமங்கலத்தில் வசிக்கிறார். தொழுநோயால்

மேலும்...

 ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மைதான்: தினகரன் ஆதரவாளர் ராஜசேகரன்
ஆர்.கே.நகர் வெற்றிக்கு டிடிவி.தினகரன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மை தான் என்று அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் முசிறியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினகரன் அணியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரான ராஜசேகரன்,

மேலும்...

 மணல் குவாரிகள் மீதான தடை தொடரும் - தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
 தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது. இது தொடர்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.மலேசியாவில்

மேலும்...

 ராணுவ மரியாதையுடன் தமிழக வீரர் சுரேஷின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் உடல் அரசு மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in