tamilkurinji logo


 

மல்வெயாரில் இருந்து உங்கள் கணனியை பாதுகாக்க,protect your PC from male-ware

protect,your,PC,from,male-ware
மல்வெயாரில் இருந்து உங்கள் கணனியை பாதுகாக்க

First Published : Saturday , 10th December 2011 07:59:49 AM
Last Updated : Saturday , 10th December 2011 08:02:31 AM


மல்வெயாரில் இருந்து உங்கள் கணனியை பாதுகாக்க,protect your PC from male-ware

மல்வெயார் எனப்படுவது ஒரு வகை கணனி வைரஸ் ஆகும். இது எமது கணனியில் உள்ள தகவல்களை மற்றயவர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் இதனால் எமது கணனியின் வேகம் குறைவடையும் இணையத்தின் வேகமும் குறைவடையும். உங்கள் கணனியில் மல்வெயார் உள்ளதா என அறிய. உங்கள் கணனியை முதலில் Shutdown செய்யவும். பின்னர்  கணனியை On செயது F8 கீயை அழுத்தவும் அதில் கீழ் உள்ளவாறு தோண்றும். அதில் இரண்டாவதாக காணப்படும் Safe Mode with Networking என்பதை தெரிவு செய்து Enter கீயை அழுத்தவும்.

பின்னர் உங்கள் கணனியானது On ஆகியதும் இணையத்தில் உலாவும் போது முதல் இருப்பதை விட வேகமாக இயங்குகிறது என உணர்வீர்களானால் உங்கள் கணனி மல்வெயார் பாதிப்புக்கு உட்பட்டுள்ளது எனலாம். சரி இனி எப்படியான மல்வெயார் தடுப்பு மென்பொருளை பயன்படுத்துவது என்ற சந்தேகம் வரும்.

Malwarebytes‘ Anti-Malware எனப்படும் மென்பொருளை பாவித்து முற்றாக நீக்க முடியும். இதனை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம இல்லை ஏனெனில் இதன் முழுமையான பதிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கீழ் உள்ள ஏதேனும் ஒரு சுட்டியை பயன்படுத்தி பதிவிறக்கலாம்.

பதிவிறக்கச் சுட்டி

http://www.filesonic.tw/file/4046306224

அல்லது

http://www.wupload.com/file/2601561797


thanks to http://www.kananiulakam.com


மல்வெயாரில் இருந்து உங்கள் கணனியை பாதுகாக்க,protect your PC from male-ware மல்வெயாரில் இருந்து உங்கள் கணனியை பாதுகாக்க,protect your PC from male-ware மல்வெயாரில் இருந்து உங்கள் கணனியை பாதுகாக்க,protect your PC from male-ware
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு
வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு‘வாட்ஸ்அப்’ மென்பொருள் தொழில்நுட்பத் தின் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவர்களிட மும், தாங்கள் கையிலுள்ள செல்போன் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். இந்த வாட்ஸ்அப்பை சமூக

மேலும்...

 இன்ஃபோசிஸ் தலைவரானார் நாராயணமூர்த்தி
இன்போசிஸ் நிறுவனத்தின், செயல் தலைவர் மற்றும் கூடுதல் இயக்குனராக, என்.ஆர். நாராயணமூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். பெங்களூரில், @நற்று நடைபெற்ற இன்போசிஸ் நிறுவனத்தின், நிர்வாக குழு கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.பங்குதாரர்கள் :இதுகுறித்து, இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:தகவல்

மேலும்...

 இந்தியாவில் ஏப்ரல் 6 முதல் நோக்கியா லூமியா 520
ஏப்ரல் 6 முதல் நோக்கியா லூமியா 520, இந்தியா முழுவதும் மொபைல் போன் சில்லரை விற்பனை மையங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாக, நோக்கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.10,499 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய விற்பனை தளங்களின்

மேலும்...

 வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்...
வணக்கம் நண்பர்களே..! இன்றையப் பதிவில் ஒரு அருமையான வீடியோ எடிட்டிங் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம். வீடியோவை எடிட் செய்ய இந்த வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அவ்வாறான இலவச மென்பொருள்களில் பயன்மிக்க ஒன்றுதான் Corel VideoStudio Pro X5. இந்த மென்பொருளைப்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in