tamilkurinji logo


 

மஷ்ரூம் புலாவ்,mushroom pulao kalan biryani seimurai in tamil

mushroom,pulao,kalan,biryani,seimurai,in,tamil




மஷ்ரூம் புலாவ்

First Published : Monday , 3rd August 2015 06:20:44 AM
Last Updated : Monday , 3rd August 2015 06:20:44 AM


மஷ்ரூம் புலாவ்,mushroom pulao kalan biryani seimurai in tamil

தேவையான பொருட்கள்

மஷ்ரூம் - 100 கிராம்

பாஸ்மதி அரிசி - 1 கப்

வெங்காயம் - 2

ப.மிளகாய் - 3

புதினா - 1 கைப்பிடி

கொத்தமல்லி - 1 கைப்பிடி

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 2

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

தயிர் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

நெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்து அதனுடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.

பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், காளான் சேர்த்து வதக்கவும்.

 நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து அதனுடன் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு 1 1/2  கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ந்னகு கிளரிநன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்..பின்பு 10 நிமிடம் கழித்து  நன்கு கிளரி  சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.
சுவையான மஷ்ரூம் புலாவ் ரெடி.

மஷ்ரூம் புலாவ்,mushroom pulao kalan biryani seimurai in tamil மஷ்ரூம் புலாவ்,mushroom pulao kalan biryani seimurai in tamil மஷ்ரூம் புலாவ்,mushroom pulao kalan biryani seimurai in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu
தேவையான பொருள்கள்.பாசுமதி அரிசி - 2 கப்வேகவைத்த பட்டாணி - அரை கப்பெரிய வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 3இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்துருவிய சீஸ் - அரை கப் நெய்யில் வறுத்த முந்திரி - 10 நறுக்கிய

மேலும்...

 குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe
தேவையான பொருட்கள்:பாசுமதி அரிசி   - 1  கப்குடைமிளகாய் - அரை  கப்நறுக்கிய வெங்காயம்  - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - 2சீரகம்  - அரை ஸ்பூன்பட்டைகிராம்பு - சிறிதளவுகரம் மசாலா - அரை ஸ்பூன்எண்ணெய் - 2 ஸ்பூன்நெய் -

மேலும்...

 வெஜிடபிள் ரைஸ் / veg rice in tamil
தேவையான பொருட்கள்வடித்த  சாதம் - 2 கப்கேரட் - 1பீன்ஸ் - 50 கிராம்குட மிளகாய் - 1முட்டைக்கோஸ் - 100 கிராம்பச்சை மிளகாய் - 2பெரிய வெங்காய் - 1இஞ்சி பூண்டு விழுது - 1பட்டை - 2கிராம்பு -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in