tamilkurinji logo
 

மாங்காய் குழம்பு | mango kulambu ,mango kulambu recipe in tamil dry mango kuzhambu tamil veg kulambu tamil samayal

mango,kulambu,recipe,in,tamil,dry,mango,kuzhambu,tamil,,veg,kulambu,tamil,samayal,



மாங்காய் குழம்பு | mango kulambu

First Published : Saturday , 15th October 2016 11:07:33 AM
Last Updated : Monday , 16th January 2017 09:08:02 PM


மாங்காய் குழம்பு |  mango kulambu ,mango kulambu recipe in tamil dry mango kuzhambu tamil  veg kulambu tamil samayal

தேவையான பொருட்கள்:

பெரிய  நீள மாங்காய் - 1
துருவிய  தேங்காய் - அரை மூடி
சீரகம் - 1 ஸ்பூன்
காய்ந்த  மிளகாய் - 6
சாம்பார்  வெங்காயம்  - 5  
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
வெங்தயம்  - கால் ஸ்பூன்
தேங்கா எண்ணெய் -  2
கடுகு  -  கால் ஸ்பூன்
கருவேப்பிலை  -  சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை:


முதலில் மாங்காயை    தோல்  சீல்   விரல்  நீள  துண்டுகளாக நறுக்கி   கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் தேங்காய், காங்ந்த மிளகாய், சீரகம் மஞ்சள் தூள்    சாம்பார்  வெங்காயம்   அனைத்தையும்  சேர்த்து  தேவையான அளவு  தண்ணீர்   சேர்த்து  நன்கு   அரைத்து கொள்ள வேண்டும்.

பின்பு   கடாயை  அடுப்பில் வைத்து,அதில்  அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் நறுக்கிய மாங்காய்   1 டம்ளர்  தண்ணீர்   தேவைாயன அளவு  உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்


மாங்காய்  வெந்து குழம்பு  கெட்டியானவுடன்  இறக்கி வைக்கவும்.
பின் ஒரு கடாயில்   எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு   வெங்தயம்    கருவேப்பிலை  போட்டு ,  தாளித்து   அதை இறக்கி வைத்த குழப்பில்  சேர்த்து   நன்கு கிளறிவிடவும்.


சுவையான வாசனையான மாங்காய் குழம்பு ரெடி


மாங்காய் குழம்பு |  mango kulambu ,mango kulambu recipe in tamil dry mango kuzhambu tamil  veg kulambu tamil samayal மாங்காய் குழம்பு |  mango kulambu ,mango kulambu recipe in tamil dry mango kuzhambu tamil  veg kulambu tamil samayal மாங்காய் குழம்பு |  mango kulambu ,mango kulambu recipe in tamil dry mango kuzhambu tamil  veg kulambu tamil samayal
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar
தேவையான பொருள்கள் கேரட் - 2கத்தரிக்காய் - 1அவரைக்காய் - 5உருளைக்கிழங்கு - 1குடை மிளகாய் - 1தக்காளி - 1துவரம் பருப்பு - 1 கப்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத் தூள் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை

மேலும்...

 வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
தேவையான பொருட்கள்:வெங்காய வடகம் - 5 சாம்பார் வெங்காயம் – 100 கிராம்புளி – ஒரு எலுமிச்சை அளவுமஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்தனியா தூள்  - 3 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்கறிவேப்பிலை –

மேலும்...

 தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu
தேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் – சிறிதளவு கடுகு – அரை ஸ்பூன்வெந்தயம் –  அரை ஸ்பூன்நல்லெண்ணை  – 

மேலும்...

 தக்காளி குருமா| Thakkali kurma
தேவையானவை:நறுக்கிய வெங்காயம் – 3 நறுக்கிய தக்காளி –  8  மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் எண்ணெய் – 4 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 கப்கசகசா – 1  ஸ்பூன் பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்உப்பு – தேவைான அளவுகறிவேப்பிலை – சிறிதளவுஅரைக்க:

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in