tamilkurinji logo


 

மில்க் பர்பி,milk burfi recipe in tamil milk sweets

milk,burfi,recipe,in,tamil,milk,sweets,




மில்க் பர்பி

First Published : Saturday , 23rd August 2014 05:57:13 AM
Last Updated : Saturday , 23rd August 2014 05:57:13 AM


மில்க் பர்பி,milk burfi recipe in tamil milk sweets

தேவையானவை

காய்ச்சிய பால் – 1 கப்
சர்க்கரை – அரை கப்
சர்க்கரை இல்லாத கோவா – 250 கிராம்
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
பச்சை புட் கலர் – கால் ஸ்பூன்

செய்முறை:
பால், சர்க்கரை, கோவா ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சேர்த்து கலக்கி மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை கிளறவும்.

கலவை இறுகி வரும் சமயம் புட் கலரைச் சேர்க்கவும். பிறகு கலவை கெட்டியானவுடன் இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி சமமாகப் பரப்பி நெய்யில் வறுத்த முந்திரிகளை அலங்கரித்து ஆறியவுடன் டைமண்ட் வடிவத்தில் வில்லைகள் போடவும்.


மில்க் பர்பி,milk burfi recipe in tamil milk sweets மில்க் பர்பி,milk burfi recipe in tamil milk sweets மில்க் பர்பி,milk burfi recipe in tamil milk sweets
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe
தேவையானப் பொருட்கள் :கேழ்வரகு மாவு - 1 கப்வெல்லத்தூள் - தேவையான அளவுதேங்காய்த்துருவல் - அரை  கப்ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன்நெய் - 2 ஸ்பூன் செய்முறை :கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு  அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக்

மேலும்...

 ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
தேவையானவை:துருவிய பன்னீர் - 250 கிராம்பொடித்த சர்க்கரை - அரை கப்நெய் - 2 ஸ்பூன்ஸ்ட்ராபெர்ரி -  6செய்முறை:  ஸ்ட்ராபெர்ரியைச் சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து கொள்ளவும். பனீர் துருவலைத் தட்டில் கொட்டி நன்றாகத் தேய்க்கவும்.

மேலும்...

 நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe
தேவையான பொருள்கள்பனீர் - கால் கிலோசர்க்கரை - 150 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைநெய் - 50 கிராம்குங்குமப்பூ - 1  சிட்டிகைநட்ஸ் கலவை  - ஒரு கப்சர்க்கரை சேர்த்த கோவா - 100 கிராம்பால் - கால் லிட்டர்வெள்ளித்தாள் -

மேலும்...

 மாம்பழ அல்வா | mango halwa
தேவையான பொருட்கள் மா‌ம்பழ‌ம் - 2சர்க்கரை - 1 கப்பால் - 2 கப்ஏல‌க்கா‌ய் - 2நெய் - தேவையான அளவுமுந்திரி - 5 செ‌ய்முறை :மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்கி  துண்டுகளாக‌ நறுக்கிப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.முந்திரியை நெய்யில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in