முட்டை கட்லெட்| muttai cutlet

முட்டை 1
வேகவைத்த முட்டை - 4
வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோ
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய் பால் - அரை கப்
மைதா மாவு - 2 ஸ்பூன்
பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முட்டைகளை இரண்டாக வெட்டவும். ஒரு முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு அடித்து வைக்கவும்.
வெந்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து, இத்துடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். இதனை முட்டை கலவை, ரொட்டித்தூளில் நனைத்து எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
சுவைாயன முட்டை கட்லெட் ரெடி.
Related :
முட்டை கீமா | egg keema in tamil
தேவையான பொருள்கள் :முட்டை - 3பச்சை பட்டாணி - அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம் - 1அரைத்த தக்காளி - 1மிளகாய் தூள் - 1 ...
முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
தேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு - 2பொரிக்காத கார்ன் பிளார் பொடிச்சது - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான ...
முட்டை பணியாரம் | muttai paniyaram
தேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ...
கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry
தேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை ...
முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
தேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...
முட்டை மசால் | Egg Masala
தேவையான பொருட்கள் :முட்டை - 3நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டுதக்காளி - 2மல்லி தூள் ...
முட்டை கட்லெட்| muttai cutlet
தேவைாயன பொருள்கள் .முட்டை 1 வேகவைத்த முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ...
செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma
தேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய வெங்காயம் - 1நறுக்ககிய தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு - கால் ...
உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu
தேவையான பொருள்கள்.முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - 2தேங்காய் - ஒரு மூடிலெமன் - 1மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்முந்திரிப் - 10பச்சைமிளகாய் ...
ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
தேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் ...