முட்டை கிரேவி

முட்டை கிரேவி
தேவையானவை
முட்டை - 4
வெங்காயம் - 2
தக்காளி - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

தனியாதூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1ஸ்பூன்
பட்டை,லவங்கம் ,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - அரைமூடி
கசாகசா - 1 ஸ்பூன்

செய்முறை

எண்ணெய் காய வைத்து பட்டை,லவங்கம் தாளித்து,நறுக்கிய வெங்காயம் தக்காளி ,இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி தண்ணீர் சேர்த்து பச்சை மிளகாய் தேங்காய் , கசாகசா மூன்றும் அரைத்த விழுது சேர்த்து உப்பு,மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.இதில்முட்டையை உடைத்து ஊற்றி இருபுறமும் திருப்பி வேகவிடவும் .
https://goo.gl/bbEWzA


06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry

01 Mar 2018

முட்டை மசால் | Egg Masala

28 Aug 2017

முட்டை கட்லெட்| muttai cutlet

05 Jul 2017

செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma

05 Mar 2017

உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu

09 Jan 2017

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala