tamilkurinji logo
 

முந்திரி சிக்கன் மசாலா| munthiri chicken masala,munthiri chicken masala Spicy Pepper Chicken Masala Recipe Chicken gravy recipe

munthiri,chicken,masala,Spicy,Pepper,Chicken,Masala,Recipe,Chicken,gravy,recipe,


முந்திரி சிக்கன் மசாலா| munthiri chicken masala

First Published : Tuesday , 22nd November 2016 10:46:48 AM
Last Updated : Monday , 9th January 2017 07:16:23 PM


முந்திரி சிக்கன் மசாலா| munthiri chicken masala,munthiri chicken masala Spicy Pepper Chicken Masala Recipe Chicken gravy recipe

தேவையான பொருட்கள்

சிக்கன் - அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
முந்திரிபருப்பு - 10
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய  தக்காளி - 1
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு

செய்முறை :

சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும்    காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து கொள்ளவும்.


முந்திரி  பருப்பை  பொடித்து  கொள்ளவும்.

 1  ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது உப்பு  சேர்த்து   சிக்கனில்  மிக்ஸ் பண்ணி  ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளியையும் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

தக்காளி நன்றாக வதக்கிய பின் அதில் அரைத்த காய்ந்த மிளகாய் விழுது, சீரகத்தூள், மிளகுத்தூள் போட்டு வதக்கிவிட்டு பின்பு அதில் சிக்கனையும் போட்டு வதக்க வேண்டும்.


 பின்பு அதில் தேவையான அளவு உப்பு போடவும்.    அதன் பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி சிக்கனை நன்றாக வேக விடவும்.

 அதனுடன் அரைத்த முந்திரி விழுது  சேர்த்து  அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக வைக்கவும்.


 சிக்கன் வெந்து கிரேவி கெட்டியானடன் மல்லி இலை தூவி இறக்கவும்.


முந்திரி சிக்கன் மசாலா| munthiri chicken masala,munthiri chicken masala Spicy Pepper Chicken Masala Recipe Chicken gravy recipe முந்திரி சிக்கன் மசாலா| munthiri chicken masala,munthiri chicken masala Spicy Pepper Chicken Masala Recipe Chicken gravy recipe முந்திரி சிக்கன் மசாலா| munthiri chicken masala,munthiri chicken masala Spicy Pepper Chicken Masala Recipe Chicken gravy recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
தேவையான பொருட்கள்:வஞ்சிரம்  மீன் –அரை கிலோநறுக்கிய  தக்காளி – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 150 கிராம்பூண்டு – 10 பல் கறிவேப்பிலை – சிறிதளவுமிளகாய் தூள் – 1   ஸ்பூன்சாம்பார் தூள்  -  1   ஸ்பூன்சீரக தூள்   –  

மேலும்...

 மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu
தேவையான பொருட்கள் :மொச்சைப்பயறு - 100  கருவாடு - கால் கிலோநறுக்கிய சிறிய வெங்காயம் - 10நறுக்கிய தக்காளி - 2 பூண்டு -5 பல்மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்தனியாத்தூள் - 3 ஸ்பூன்புளி -

மேலும்...

 கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu
தேவையான பொருட்கள்மட்டன்   -  அரை கிலோ சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 1 காங்ந்த மிளகாய்  - 10தனியா - 2 ஸ்பூன்  மிளகு - 2  ஸ்பூன் பட்டை, லவங்கம் - சிறிதளவுகசகசா - 1  ஸ்பூன் தேங்காய் துருவல்  - 

மேலும்...

 வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu
தேவையான பொருட்கள்: சங்கரா மீன் - அரை கிலோதேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்சின்ன வெங்காயம் - 10 புளிகரைசல்     - 1 டம்ளர் உப்பு - தேவையான அளவுவறுத்து அரைப்பதற்கு...தேங்காய்துருவல்   - 1 கப்கொத்த மல்லி - 1  ஸ்பூன்காய்ந்த  மிளகாய்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in