tamilkurinji logo
 

மும்பையில் லாரி மோதி பள்ளி மாணவி பலி 3 மாணவர்கள் படுகாயம் ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema newsSchool bunking leads to 12-year-old's death, three injured

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,newsSchool,bunking,leads,to,12-year-old's,death,,three,injured


செய்திகள் >>> இந்தியா

மும்பையில் லாரி மோதி பள்ளி மாணவி பலி 3 மாணவர்கள் படுகாயம்

First Published : Wednesday , 8th November 2017 06:59:59 PM
Last Updated : Wednesday , 8th November 2017 06:59:59 PM


மும்பையில் லாரி மோதி பள்ளி மாணவி பலி 3 மாணவர்கள் படுகாயம்
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema newsSchool bunking leads to 12-year-old's death, three injured

மால்வாணியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் பள்ளி மாணவி பலியானாள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


மால்வாணியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் பள்ளி மாணவி பலியானாள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


மும்பை மால்வாணி மார்வே சாலையில் நேற்று காலை 8 மணியளவில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய அந்த லாரி, அந்த வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பள்ளி மாணவ, மாணவிகள் 4 பேர் மீது மோதியது.

இதில், 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதற்கிடையே அந்த லாரி நிற்காமல் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டோவை மோதி தள்ளிக்கொண்டு சாலையோர பள்ளத்திற்குள் பாய்ந்து நின்றது. இதையடுத்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த பயங்கர விபத்தில் படுகாயம் அடைந்து பள்ளி மாணவ, மாணவியர் 4 பேரும் துடித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். தகவல் அறிந்து வந்த மால்வாணி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவளது பெயர் முஸ்கான் மேமன்(வயது9) என்பது தெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.


மும்பையில் லாரி மோதி பள்ளி மாணவி பலி 3 மாணவர்கள் படுகாயம்
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema newsSchool bunking leads to 12-year-old's death, three injured

மும்பையில் லாரி மோதி பள்ளி மாணவி பலி 3 மாணவர்கள் படுகாயம்
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema newsSchool bunking leads to 12-year-old's death, three injured

மும்பையில் லாரி மோதி பள்ளி மாணவி பலி 3 மாணவர்கள் படுகாயம்
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema newsSchool bunking leads to 12-year-old's death, three injured
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in