tamilkurinji logo
 

மும்பை மழையில் காணாமல் போன மருத்துவர் 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு,Missing Mumbai Doctor's Body Found 2 Days After Rain news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Missing,Mumbai,Doctor's,Body,Found,2,Days,After,Rain,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

மும்பை மழையில் காணாமல் போன மருத்துவர் 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

First Published : Thursday , 31st August 2017 12:27:14 PM
Last Updated : Thursday , 31st August 2017 12:27:14 PM


மும்பை மழையில்   காணாமல் போன மருத்துவர் 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு,Missing Mumbai Doctor's Body Found 2 Days After Rain news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

மும்பையில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தன.


மேலும் அதிகன மழைக்கு வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.


மழை குறைந்து வெள்ளம் வடியத் தொடங்கியதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பாம்பே மருத்துவமனையில் பணியாற்றிய பிரபல டாக்டர் தீபக் அமரபுர்கார் (வயது 58), செவ்வாய்க்கிழமை மாலை தனது காரில் வீடு திரும்பியபோது காணாமல் போனார்.

எல்பின்ஸ்டோன் சாலையில் உள்ள வீட்டின் அருகே வந்தபோது இடுப்பளவுக்கு தண்ணீரில் கார் சிக்கிக்கொண்டது.

உடனே காரில் இருந்து இறங்கி, குடைபிடித்தபடி இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது சாக்கடை கால்வாய் மூடி திறந்து கிடந்த பகுதியில் சென்றபோது சாக்கடையில் தவறி விழுந்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் பரவின.

இந்நிலையில், பல மணி நேர தேடுதல் பணிக்குப் பிறகு வொர்லி கடற்கரை அருகே உள்ள சாக்கடை கால்வாயில் இன்று காலை டாக்டர் தீபக்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

மழை நீரில் நடந்த வந்தபோது திறந்து கிடந்த சாக்கடையில் டாக்டர் தீபக் தவறி விழுந்ததாகவும், அவரது சத்தம் கேட்டும் உதவி செய்ய முடியாமல் போனதாகவும் நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.

மும்பை மழையில்   காணாமல் போன மருத்துவர் 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு,Missing Mumbai Doctor's Body Found 2 Days After Rain news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மும்பை மழையில்   காணாமல் போன மருத்துவர் 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு,Missing Mumbai Doctor's Body Found 2 Days After Rain news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மும்பை மழையில்   காணாமல் போன மருத்துவர் 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு,Missing Mumbai Doctor's Body Found 2 Days After Rain news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in