tamilkurinji logo


 

முளை கட்டிய நவதானிய சாலட்/mulaikattiya navadhanya salad,mulaikattiya navadhanya salad

mulaikattiya,navadhanya,salad




முளை கட்டிய நவதானிய சாலட்/mulaikattiya navadhanya salad

First Published : Wednesday , 13th July 2016 07:31:33 PM
Last Updated : Wednesday , 13th July 2016 07:31:33 PM


முளை கட்டிய நவதானிய  சாலட்/mulaikattiya navadhanya salad,mulaikattiya navadhanya salad

தேவையான பொருள்கள் -  

பச்சை பயறு - 100 கிராம்
கொண்டை கடலை - 100 கிராம்
காராமணி - - 50 கிராம்
கொள்ளு - 50 கிராம்
உப்பு  - தேவைாயன அளவு
வெங்காயம்  நறுக்கியது - 50 கராம்
தக்காளி  நறுக்கியது  - 1
லெம்ன்  சாறு  - 2 ஸ்பூன்
மல்லி  இலை  - சிறிதளவு

செய்முறை

பயறு வகைகளை   நன்கு     கழுவி     ஒரு வெள்ளை   துணியில்  கட்டி   12 மணி     நேரம்  வைக்கவும்.


அவ்வாறு  செய்தால்  பயறு  வகைகளில்  முளை வர ஆரம்பித்து விடும்.


பயறு வகைகளை   அகலமான  பாத்திரத்தில்  போட்டு  நறுக்கிய  வெங்காயம்,  தக்காளி,  லெமன்  சாறு,   உப்பு , மல்லி  இலை அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.
மிகவும் சத்தான  ரெசிப்பி


முளை கட்டிய நவதானிய  சாலட்/mulaikattiya navadhanya salad,mulaikattiya navadhanya salad முளை கட்டிய நவதானிய  சாலட்/mulaikattiya navadhanya salad,mulaikattiya navadhanya salad முளை கட்டிய நவதானிய  சாலட்/mulaikattiya navadhanya salad,mulaikattiya navadhanya salad
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal
தேவையானபொருள்கள்.சிவப்பு அரிசி - ஒரு கப்பாசிப்பருப்பு - கால் கப் மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1ஸ்பூன்முந்திரி - சிறிதளவுநறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுஎண்ணெய் - 1 ஸ்பூன்நெய் -  1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு.செய்முறை:

மேலும்...

 வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
தேவையான பொருட்கள்: வரகரிசி – 1 கப்பாசிபருப்பு  - கால் கப்ஓமம் – 1ஸ்பூன்மோர் – 2 கப்பச்சை மிளகாய் – 4 மாங்காய் – துருவல்  - சிறிதளவுசின்ன வெங்காயம் – 8 உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான

மேலும்...

 முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil
தேவையான பொருள்கள்கோதுமை - 1 கப்நாட்டு சர்க்கரை - கால் கப்நெய்  -  ஸ்பூன்தேங்காய் தருவல்  - 3 ஸ்பூன்செய்முறை.கோதுமையை  10  மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, பருத்தித் துணியில் பயறைக் கட்டி வைக்க வேண்டும்.12  மணி

மேலும்...

 ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha
தேவையான பொருள்கள்.கோதுமை மாவு - அரை கப்ராகி மாவு -  அரை கப்உப்பு - தேவையான அளவு   ஸ்டஃப்பிங்க்கு...உருளைக்கிழங்கு - 1கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்உப்பு, எண்ணெய் - தேவையான அளவுபொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2  ஸ்பூன்ஒமம் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in