tamilkurinji logo
 

முள்ளங்கி சப்பாத்தி,mooli paratha radish chapathi mullangi chapathi

mooli,paratha,radish,chapathi,mullangi,chapathi


முள்ளங்கி சப்பாத்தி

First Published : Wednesday , 1st September 2010 09:05:28 AM
Last Updated : Monday , 31st August 2015 11:22:46 PM


முள்ளங்கி சப்பாத்தி,mooli paratha radish chapathi mullangi chapathi

தேவையான பொருட்கள் – 2 பேருக்கு

முள்ளங்கி – 3
பச்சை மிளகாய் – 2 சிறிதாக நறுக்கியது
கொத்துமல்லி தழை – சிறிதளவு நறுக்கியது
மிளகாய் தூள் – 2 தே. கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணை சிறிதளவு
கோதுமை மாவு – 2 கப்

செய்முறை

முதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.


முள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

முள்ளங்கித்துருவலைப் பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும்.


ஒரு பாத்திரத்தில் இந்தத் துருவல், பச்சை மிளகாய் இவற்றறப் போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக உருட்டவும்.

வட்டமாக சப்பாத்தி இட்டு அதில் இரண்டு தே.கரண்டி முள்ளங்கி கலவையை வைத்து உருட்டி கணமான சப்பாத்தியாக இடவும்.

சிறிது எண்னை விட்டு சப்பாத்திகளை சுட்டெடுக்கவும்.

தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.


முள்ளங்கி சப்பாத்தி,mooli paratha radish chapathi mullangi chapathi முள்ளங்கி சப்பாத்தி,mooli paratha radish chapathi mullangi chapathi முள்ளங்கி சப்பாத்தி,mooli paratha radish chapathi mullangi chapathi
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முள்ளங்கி சப்பாத்தி | mullangi chapati
தேவையான பொருட்கள்முள்ளங்கி – 3பச்சை மிளகாய் – 2 சிறிதாக நறுக்கியதுகொத்துமல்லி தழை – சிறிதளவு நறுக்கியதுமிளகாய் தூள் – 2 தே. கரண்டிஉப்பு தேவையான அளவுஎண்ணை - சிறிதளவுகோதுமை மாவு – 2 கப்செய்முறைமுதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in