tamilkurinji logo


 

மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்,மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள் mooku karumpulli neenga Mugathil karumpuli Neenga Karumpulli maraiya tips in Tamil!karumpulli neenga tips in tamilhow to remove blackheads at home

மூக்கைச்,சுற்றியுள்ள,கரும்புள்ளிகளை,நீக்க,,சில,எளிய,வழிகள்,mooku,karumpulli,neenga,Mugathil,karumpuli,Neenga,Karumpulli,maraiya,tips,in,Tamil!karumpulli,neenga,tips,in,tamilhow,to,remove,blackheads,at,home




மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்

First Published : Friday , 14th September 2018 08:42:48 PM
Last Updated : Friday , 14th September 2018 08:42:48 PM


மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்,மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க  சில எளிய வழிகள் mooku karumpulli neenga Mugathil karumpuli Neenga Karumpulli maraiya tips in Tamil!karumpulli neenga tips in tamilhow to remove blackheads at home


முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள்

ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் தண்ணீர் தொட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.

தேன் மற்றும் பட்டை ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பட்டை தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, அதன் மேல் ஒரு சுத்தமான காட்டனை வைத்து, 5 நிமிடம் கழித்து காட்டனை நீக்கி, முகத்தை நீரால் கழுவிடுங்கள்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.


முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகளை இன்னும் எளிமையான வழியில் நீக்க நினைத்தால், வீட்டில் உள்ள எலுமிச்சையைக் கொண்டு போக்கலாம்.

அதற்கு ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை எடுத்து, காட்டன் பயன்படுத்தி, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 2-3 நிமிடங்கள் கழித்து, நீரால் முகத்தைக் கழுவுங்கள்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.

ஓட்ஸ் மற்றும் தயிர் இது மிகவும் அற்புதமான ஸ்கரப். இந்த ஸ்கரப்பை ஒருவர் அவ்வப்போது போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றைத் தடுக்கலாம்.

இந்த ஸ்கரப் செய்வதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.


ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, விரலால் சில நிமிடங்கள் தேய்த்து விடுங்கள்.

பின் முகத்தை நீரால் கழுவி, துணியால் துடைத்திடுங்கள். கழுவுங்கள்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.







மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்,மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க  சில எளிய வழிகள் mooku karumpulli neenga Mugathil karumpuli Neenga Karumpulli maraiya tips in Tamil!karumpulli neenga tips in tamilhow to remove blackheads at home மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்,மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க  சில எளிய வழிகள் mooku karumpulli neenga Mugathil karumpuli Neenga Karumpulli maraiya tips in Tamil!karumpulli neenga tips in tamilhow to remove blackheads at home மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்,மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க  சில எளிய வழிகள் mooku karumpulli neenga Mugathil karumpuli Neenga Karumpulli maraiya tips in Tamil!karumpulli neenga tips in tamilhow to remove blackheads at home
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil
1  ஸ்பூன் பாசிபயறு மாவு  , 1   ஸ்பூன் கடலை மாவு ,  1  ஸ்பூன் தயிர் ,   கால் ஸ்பூன் மஞ்சள்தூள்  அனைத்தையும்  சேர்த்து   நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10

மேலும்...

 உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
எலுமிச்சை சாறு சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு, ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் உதடுகளைச் சுற்றி தடவி வரவும்உதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு,

மேலும்...

 பல் மஞ்சள் கரை நீங்க | pal manjal karai neenga tamil
தேவையான பொருள்கள்.பேக்கிங் சோடா லெமன் ஜுஸ்  செய்முறை.ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 1  ஸ்பூன் லெமன் ஜுஸ்   சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ண   பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை பற்களில் தடவி  நன்கு  தேய்த்து   2 நிமிடம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in