tamilkurinji logo


 

மூலநோயை குணப்படுத்தும் மாசிக்காயின் மருத்துவ குணங்கள் ,Piles: Symptoms, Causes and Treatments moolam treatment in tamil Piles Symptoms and Natural Treatment in Tamil moolam disease in tamil ..

Piles:,Symptoms,,Causes,and,Treatments,moolam,treatment,in,tamil,Piles,Symptoms,and,Natural,Treatment,in,Tamil,,moolam,disease,in,tamil,..




மூலநோயை குணப்படுத்தும் மாசிக்காயின் மருத்துவ குணங்கள்

First Published : Saturday , 15th July 2017 07:39:13 PM
Last Updated : Saturday , 15th July 2017 07:43:40 PM


மூலநோயை குணப்படுத்தும் மாசிக்காயின் மருத்துவ குணங்கள் ,Piles: Symptoms, Causes and Treatments moolam treatment in tamil Piles Symptoms and Natural Treatment in Tamil  moolam disease in tamil ..

மாசிக்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.பல்வேறு மருத்துவ குணங்களை உடைய மாசிக்காய் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. இது, புற்றுநோய் வராமல் தடுக்கின்ற உள் மருந்தாக விளங்குகிறது.


மேல் மருந்தாக பயன்படுத்தும்போது புண்களை ஆற்றுகிறது. வாய் கொப்பளிக்கும் நிலையில் பற்களுக்கு பலம் கொடுக்கிறது. அதிக மாதவிலக்கை நிறுத்த கூடிய தன்மை மாசிக்காய்க்கு உண்டு.


மாசிக்காயை பயன்படுத்தி பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கம், வாய் புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். மாசிக்காய் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.


இதில் மாசிக்காய் பொடி சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்த பின் வாய்கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்துவர ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு, பல்வலி, வாய் புண்கள் குணமாகும்.



மாசிக்காயை பயன்படுத்தி கழிச்சல், வெள்ளைபோக்கு, அதிகப்படியான ரத்தபோக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாசிக்காய், மோர். செய்முறை: ஒரு டம்ளர் அளவுக்கு மோர் எடுத்துக்கொள்ளவும்.


 இதனுடன் அரை ஸ்பூன் மாசிக்காய் சேர்த்து குடித்துவர வெள்ளைபோக்கு, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, கழிச்சல், சீதக்கழிச்சல் சரியாகும்.

மாசிக்காயை தூளாக்கி பாலில் இட்டு பருகிவர அதிக மாதவிலக்கு கட்டுப்படும். வலியுடனான மாத விலக்கு சரியாகும். வெள்ளைபோக்கு அதிகமாகும்போது இடுப்பு வலி, வயிற்று வலி, சோர்வு ஏற்படும். இப்பிரச்னைகளை மாசிக்காய் சரிசெய்கிறது.


மாசிக்காயை பயன்படுத்தி மூலநோய்க்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெண்ணெய், மாசிக்காய் பொடி. செய்முறை: பசு வெண்ணெய்யுடன் மாசிக்காய் பொடி சேர்த்து கலந்து இரவு நேரங்களில் பூசிவர மூலநோய், ஆசனவாய் கடுப்பு, வாய்ப்புண் குணமாகும்.

இதை தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு மேல்பூச்காக பயன்படுத்தலாம். மாசிக்காய் தோல் சுருக்கத்தை போக்கும் மருந்தாகி பயன்தருகிறது. மாசிக்காய் மிகுந்த துவர்ப்பு உடையது என்பதால் புண்களை ஆற்றும். ரத்தத்தை கட்டுப்படுத்தும். ஆசனவாய் வெடிப்பை குணப்படுத்தும். மாசிக்காயை பயன்படுத்தி முகப்பருக்களை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மாசிக்காய், ஜாதிக்காய், எலுமிச்சை. செய்முறை: மாசிக்காய் பொடியுடன் சிறிது ஜாதிக்காய் பொடி சேர்க்கவும். இதனுடன், எலுமிச்சை சாறு கலந்து பருக்களுக்கு மேல் பூசிவர பருக்கள் மறையும்.


தலைசுற்றலை போக்கும் மருத்துவம் -தேவையான பொருட்கள்: நெல்லி வற்றல், சுக்கு, கொத்துமல்லி. செய்முறை:


சிறிது நெல்லி வற்றல் எடுக்கவும். இதனுடன் கொத்துமல்லி, சுக்குப்பொடி சேர்த்து தேனீராக்கி குடித்துவர தலைசுற்றல் சரியாகும்.

மூலநோயை குணப்படுத்தும் மாசிக்காயின் மருத்துவ குணங்கள் ,Piles: Symptoms, Causes and Treatments moolam treatment in tamil Piles Symptoms and Natural Treatment in Tamil  moolam disease in tamil .. மூலநோயை குணப்படுத்தும் மாசிக்காயின் மருத்துவ குணங்கள் ,Piles: Symptoms, Causes and Treatments moolam treatment in tamil Piles Symptoms and Natural Treatment in Tamil  moolam disease in tamil .. மூலநோயை குணப்படுத்தும் மாசிக்காயின் மருத்துவ குணங்கள் ,Piles: Symptoms, Causes and Treatments moolam treatment in tamil Piles Symptoms and Natural Treatment in Tamil  moolam disease in tamil ..
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்
நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும்.

மேலும்...

 இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம்

மேலும்...

 வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses
சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி,  வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக

மேலும்...

 சர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies
100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 10  நாள் வெயிலில் வைத்து   நன்றாக சாரு எண்ணெயில் இறங்கியதும் பிறகு ஒரு   துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in