tamilkurinji logo
 

மெட்ராஸ் சாம்பார்| madras sambar,madras sambar Madras Sambar - a South Indian Recipe Murungakkai Sambar, Drumstick Sambar, Madras Style Sambar chennai sambar sambar recipe in tamil language

madras,sambar,Madras,Sambar,-,a,South,Indian,Recipe,Murungakkai,Sambar,,Drumstick,Sambar,,Madras,Style,Sambar,chennai,sambar,sambar,recipe,in,tamil,language



மெட்ராஸ் சாம்பார்| madras sambar

First Published : Tuesday , 17th January 2017 09:31:56 AM
Last Updated : Saturday , 4th November 2017 10:19:01 AM


மெட்ராஸ் சாம்பார்| madras sambar,madras sambar Madras Sambar - a South Indian Recipe Murungakkai Sambar, Drumstick Sambar, Madras Style Sambar chennai sambar sambar recipe in tamil language

தேவையானவை:

துவரம் பருப்பு வேகவைத்தது – 1   கப்
நறுக்கிய முருங்கைக்காய் – 1
நறுக்கிய கத்தரிக்காய்  - 4
நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய  தக்காளி  -  4 
புளி – சிறிதளவு
சாம்பார் பவுடர் – 2 ஸ்பூன்
மல்லிதூள் ,மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
வெந்தயம், கடுகு, சீரகம் - தாளிக்க
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – சிறிது


செய்முறை:


கடாயில்  எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், காய்கறிகள்,

சேர்த்து நன்கு வதக்கி   அதனுடன்  தக்காளி  புளி  தண்ணீிர்   உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து  
மல்லிதூள் மிளகாய்தூள்  போட்டு கொதிக்க விடவும் .

காய் ஓரளவு வெந்தவுடன்  சாம்பார் தூள் சேர்த்து நன்கு கொதிக்க  விட்டு அதில்


 வேகவைத்த பருப்பு,  தேவைாயன  அளவு  உப்பு  சேர்த்து நன்கு கொதிக்க  விட்டு இறக்கவும்.

பின் மற்றொரு கடாயில்    எண்ணெய்  காய வைத்து  கடுகு, வெந்தயம்,  சீரகம்  கருவேவப்பிலை  போட்டு  தாளித்து சாம்பாரில் கொட்டி பரிமாறவும்.


சுவைாயன  மெட்ராஸ் சாம்பார் ரெடி

மெட்ராஸ் சாம்பார்| madras sambar,madras sambar Madras Sambar - a South Indian Recipe Murungakkai Sambar, Drumstick Sambar, Madras Style Sambar chennai sambar sambar recipe in tamil language மெட்ராஸ் சாம்பார்| madras sambar,madras sambar Madras Sambar - a South Indian Recipe Murungakkai Sambar, Drumstick Sambar, Madras Style Sambar chennai sambar sambar recipe in tamil language மெட்ராஸ் சாம்பார்| madras sambar,madras sambar Madras Sambar - a South Indian Recipe Murungakkai Sambar, Drumstick Sambar, Madras Style Sambar chennai sambar sambar recipe in tamil language
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in