tamilkurinji logo
 

மொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken,crispy chicken

crispy,chicken


மொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken

First Published : Sunday , 14th May 2017 01:09:45 PM
Last Updated : Sunday , 14th May 2017 01:09:45 PM


மொறு மொறு  மிளகாய்  சிக்கன் | crispy chicken,crispy chicken

தேவையான பொருள்கள்.:
சிக்கன் - 1 கிலோ
மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 4
எலுமிச்சை - அரை மூடி
கலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
கருவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.

1 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.கடாயில் பொரிப்பதற்க்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான மொறு மொறு மிளகாய் சிக்கன் தயார்.

மொறு மொறு  மிளகாய்  சிக்கன் | crispy chicken,crispy chicken மொறு மொறு  மிளகாய்  சிக்கன் | crispy chicken,crispy chicken மொறு மொறு  மிளகாய்  சிக்கன் | crispy chicken,crispy chicken
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 டிராகன் சிக்கன் | Dragon chicken
தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு  பேஸ்ட்  - 2  ஸ்பூன்மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன்மிளகுத் தூள் - 1  ஸ்பூன்

மேலும்...

 கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry
தேவையான பொருள்கள்.சிக்கன் - அரை  கிலோ மிளகு - 1 ஸ்பூன்மிளகுத் தூள் - 3  ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 காய்ந்த மிளகாய் - 2 நறுக்கிய வெங்காயம் - 1அரைத்த வெங்காயம் - 1 இஞ்சி பூண்டு

மேலும்...

 மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy
தேவைாயன பொருள்கள் கொத்துகறி சிக்கன்  - அரைக் கிலோ நறுக்கிய  பச்சை மிளகாய் - 6நறுக்கிய தக்காளி - 4நறுக்கிய பெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்கரம் மசாலாத் தூள் - 1 ஸ்பூன்பூண்டு - 10

மேலும்...

 சிக்கன் வடை | chicken vadai
தேவைாயன பொருளள்கள் .சிக்கன்   - கால் கிலோமுட்டை - 1பச்சை மிளகாய் - 2நறுக்கிய பெரிய வெங்காயம் - 4 இஞ்சி - பூண்டு  பேஸ்ட் - 3 ஸ்பூன்தேங்காய் துருவல்  - 1 மூடிமிளகாய் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in