மேனி பளபளக்க உடலில் தேய்த்து குளிப்பதற்கான ஸ்க்ரப்பர்|Body Polishing Scrub for Glowing Skin,Body Polishing Scrub for Glowing Skin Natural Homemade Body Scrub body scrubs for glowing skin in tamil Body Polish and Body Scrub at Home udal palapalakka scrubs
மேனி பளபளக்க உடலில் தேய்த்து குளிப்பதற்கான ஸ்க்ரப்பர்|Body Polishing Scrub for Glowing Skin
First Published : Saturday , 15th July 2017 10:46:21 AM Last Updated : Saturday , 15th July 2017 10:51:03 AM
தேவையான பொருட்கள் :
சந்தனதூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் கடலை மாவு - 2 ஸ்பூன் மைசூர் பருப்பு மாவு - அரை கப் ரோஸ் வாட்டர் - கால் கப்
ஒரு கிண்ணத்தை எடுத்துக் அதில் எல்லா பவுடரையும் போட்டுக் கொள்ள வேண்டும்
பின் அதனுடன் ரோஸ் வாட்டரை கொஞ்சம் கொஞ்சமாக கலக்க வேண்டும். ஸ்க்ரப் கெட்டியாக இருக்க வேண்டும். தண்ணியாக இருந்தால் கையில் எடுத்து உடலில் தேய்க்க முடியாது.
ஸ்க்ரப் ரெடியானதும் உடம்பு முழுவதும் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். சோப்பு பயன்படுத்த கூடாது. இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்தி குளித்து வந்தால் மேனி பளபளப்புடனும் மாசுமருவற்றும் இருக்கும்.
அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள் தலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக வளரும்ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்க மசாஜ் செய்ய
கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips வெயியிலில் சருமம் கருக்காமல் இருக்ககுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.கண் கருவளைம்கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க,
அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இந்த
முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் அதை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.