tamilkurinji logo


 

மேலாடை இல்லாமல் பிரிட்டன் இளவரசியை படம்பிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு,Six face trial in France over topless photos of British royal Kate ..

Six,face,trial,in,France,over,topless,photos,of,British,royal,Kate,..
செய்திகள் >>> உலகம்

மேலாடை இல்லாமல் பிரிட்டன் இளவரசியை படம்பிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு

First Published : Wednesday , 26th October 2016 12:55:15 PM
Last Updated : Wednesday , 26th October 2016 12:55:15 PM


மேலாடை இல்லாமல்  பிரிட்டன் இளவரசியை படம்பிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு,Six face trial in France over topless photos of British royal Kate ..

பிரிட்டன் நாட்டின் இளவரசரான வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதியர் கடந்த 2012-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். தெற்கு லுபெரான் பகுதியில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்தபோது இளவரசி கேத் மிடில்டன் மேலாடையின்றி மாடியில் உலவிய காட்சியை சிலர் ரகசியமாக மறைந்திருந்து படம் பிடித்தனர்.

அந்த புகைப்படங்கள் பிரான்ஸ் நாட்டின் பிரபல நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படங்கள் மேலும் பரவாத வகையில் இதற்கு காரணமானவர்கள்மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இளவரசர் வில்லியம் அப்போது வலியுறுத்திருந்தார்.

இந்த சம்பவம் நடந்து நான்காண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கேத் மிடில்டன் மேலாடை இல்லாமல் தோன்றிய காட்சியை படம்பிடித்து பத்திரிகையில் வெளியிட்ட இரு புகைப்படக் கலைஞர்கள், வெளியிட்ட பத்திரிகையாளர்கள் என மொத்தம் ஆறுபேர்மீது தற்போது பாரிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்றும், இவ்வழக்கை சந்திக்கும் ஆறுபேரில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி-க்கு சொந்தமான பத்திரிகையின் ஆசிரியரும் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது.


மேலாடை இல்லாமல்  பிரிட்டன் இளவரசியை படம்பிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு,Six face trial in France over topless photos of British royal Kate .. மேலாடை இல்லாமல்  பிரிட்டன் இளவரசியை படம்பிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு,Six face trial in France over topless photos of British royal Kate .. மேலாடை இல்லாமல்  பிரிட்டன் இளவரசியை படம்பிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு,Six face trial in France over topless photos of British royal Kate ..
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்து அணியை சேர்ந்த சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில் கடந்த மாதம் 23-ம் தேதி 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற

மேலும்...

 சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது
முதல் முறையாக சவுதி சாலைகளில் கார்களை ஓட்டி செல்வதில் மகிழ்வதை சொல்ல வார்த்தையே இல்லை என்று பெண்கள் தெரிவித்தனர். இது அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக கருதப்படுகிறது. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே

மேலும்...

 காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்
பாங்காங்கில் காரில் போகும் போது மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அவரது டிரைவர் காரை 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in