tamilkurinji logo


 

மொபைலில் தமிழ் font இன்டர்நெட்,




மொபைலில் தமிழ் font இன்டர்நெட்

First Published : Saturday , 7th January 2012 04:58:38 PM
Last Updated : Saturday , 7th January 2012 05:01:24 PM


மொபைலில் தமிழ் font இன்டர்நெட்,

ஒரு இடத்திற்கு சென்று desktop கம்ப்யூட்டரில் பணி செய்த காலம் முடிந்தது.
லேப்டாப் ஐ தூக்கி செல்வதும் கஷ்டம். அதனால் இன்டர்நெட் வசதியுடன் கூடிய மொபைல்
அதிக விலை கொடுத்து நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று
ஆசையோடு வாங்கி. ஆனால் இன்டர்நெட் பயன்படுத்தும்போது
அதாவது இ மெயில், Facebook , போன்றவற்றில் வரும் தமிழ்
எழுத்துக்கள் (fonts) கட்டம் கட்டமாக வருகிறது.
தெரிவதில்லை படிக்க முடிவதில்லையே என ஏக்கமா...?
கவலை வேண்டாம்...
கீழே சொன்னவற்றை கவனமாக பின்பற்றுங்கள்...
உங்கள் மொபைலிலிருந்து www.getjar.com என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
அதில் உள்ள search bar இல் opera mini என்று டைப் செய்து ok கொடுங்கள்.
அதில் வரும் opera mini சாப்ட்வேர் ஐ உங்கள் மொபைலில் install செய்யுங்கள்.
பிறகு உங்களுடைய இன்டர்நெட் இணைப்பை close செய்துவிட்டு,
உங்கள் மொபைலின் மெனுவில் சென்று opera என்ற application ஐ
ஓபன் செய்யுங்கள்.
opera mini யில் Address bar இல் opera:config என டைப் செய்ய வேண்டும்.
அந்த page இல் Power-user settings என்று வரும்.
அந்த செட்டிங்க்ஸில் No என்று குறிப்பிடப்பட்ட அனைத்தையும் Yes என்று
மாற்ற வேண்டும்.
இப்பொழுது உங்கள் மொபைலில் தமிழ் font அழகாக தெரியும்.
முயற்சி செய்யுங்கள்.
குறிப்பு: இது தமிழில் படிக்க மட்டுமே முடியும். தமிழில் டைப் செய்ய முடியாது

http://tnrzahir.blogspot.com/


மொபைலில் தமிழ் font இன்டர்நெட், மொபைலில் தமிழ் font இன்டர்நெட், மொபைலில் தமிழ் font இன்டர்நெட்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆகாஷ் டேப்லெட் 6 வாரத்தில் விநியோகம்
ஆகாஷ் டேப்லெட் கம்ப்யூட்டர் கேட்டு ஏற்கனவே பணம் செலுத்தியவர்களுக்கு 6 வாரங்களுக்குள் வழங்கப்படும் என்று டேட்டாவின்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, டேட்டாவின்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுனீத் சிங் துலி கூறியதாவது: பணம் செலுத்தியவர்களுக்கு சிம் போடும் வசதியற்ற ஆகாஷ்

மேலும்...

 உஷாரா இருங்க இன்று உங்க கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கலாம்!!
இன்டர்நெட் டூம்ஸ்டே வைரசால் திங்கட்கிழமை உலகம் முழுவதும் 2.5 லட்சம் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் தடை ஏற்படும் என்று தெரிகிறது. கம்ப்யூட்டர்களை இன்டர்நெட் வழியாக செயலிழக்க செய்யும் டூம்ஸ் டே எனப்படும் அலுரான் மால்வேர் (Alureon malware) சாப்ட்வேரை கடந்த நவம்பரில் கண்டறிந்து

மேலும்...

 எந்த இடத்துல ரயில் வருது.. மொபைலிலேயே தெரிந்துகொள்ளலாம்!
ரயில் எந்த இடத்தில் வருகிறது என்பதை மொபைலிலேயே தெரிந்து கொள்ள புதிய வசதியை ஐஐடி கான்பூர் உருவாக்கியுள்ளது.சரியான நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டும் என்றாலே டென்ஷன் தான். அதிலும் ரயில் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் ரயில் நிலையத்தில் பயணிகளிடத்தில் பெரிய

மேலும்...

 முழுமையான இணையத்தள வசதிக்கு ஏற்ற மொபைல் பிரவுசர் அறிமுகம்
பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in