மொபைல் போனில் கேம் விளையாடிய தாய் கண்முன்னே நீரில் மூழ்கி உயிர் இழந்த 4 வயது சிறுவன்

மொபைல் போனில் கேம் விளையாடிய தாய்  கண்முன்னே நீரில் மூழ்கி உயிர் இழந்த 4 வயது சிறுவன்
சீனாவில் 4 வயது சிறுவன் தனது தாய் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சியாங்யங்  நகரத்தில் உள்ள பிரபல ரிசார்ட்டிலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், நீச்சல் குளத்தில் நின்றுக்கொண்டு தாய் போனில் பயன்படுத்தி க்கொண்டிருக்க, 4 வயது மகன் அவருக்கு பின்னால் நீரில் தத்தளித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

இதை சற்றும் கவனிக்காமல் அந்த பெண் போனை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சற்று நேரம் கழித்து தனது மகன் காணவில்லை என்று அறிந்த அந்த பெண், ரிசார்ட் ஊழியர்கள் உதவியுடன் குழந்தையை தேடியுள்ளார்.

இந்நிலையில், 30 நிமிடங்களுக்கு பிறகு சிறுவன் குளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவனை சோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணைக்காக ரிசார்ட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
https://goo.gl/FQSUHE






03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே