tamilkurinji logo
 

மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy,mughlai chicken gravy mughlai chicken recipe

mughlai,chicken,gravy,mughlai,chicken,recipe



மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy

First Published : Tuesday , 22nd August 2017 12:46:21 PM
Last Updated : Tuesday , 22nd August 2017 12:46:21 PM


மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy,mughlai chicken gravy mughlai chicken recipe

தேவைாயன பொருள்கள்
கொத்துகறி சிக்கன்  - அரைக் கிலோ
நறுக்கிய  பச்சை மிளகாய் - 6
நறுக்கிய தக்காளி - 4
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி -சிறிதளவு
நெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை  - சிறிதளவு
 

செய்முறை

இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில்  நெய் விட்டு நறுக்கிய இஞ்சி பூண்டினைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.


அத்துடன் கொத்துகறி சிக்கனை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டிஅடுப்பை சிம்மில் வைத்து  நன்கு வேகவிடவும்.

கறி முக்கால் பகம்  வெந்தவுடன்   நறுக்கிய தக்காளியைச் சேர்த்து,  நெய் தனியாக  பிரிந்து வரம் வரை வதக்கவும்.

அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, கறி நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

சுவையான மொஹல் சிக்கன் கிரேவி  ரெடி. கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy,mughlai chicken gravy mughlai chicken recipe மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy,mughlai chicken gravy mughlai chicken recipe மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy,mughlai chicken gravy mughlai chicken recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய  சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு  - கால்  ஸ்பூன் மிளகுத் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியா

மேலும்...

 சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
 தேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் -  2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -

மேலும்...

 சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu
தேவையான பொருட்கள்:சிக்கன் – அரை  கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2  ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் –  கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 4 ஸ்பூன்அரைக்க

மேலும்...

 டிராகன் சிக்கன் | Dragon chicken
தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு  பேஸ்ட்  - 2  ஸ்பூன்மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன்மிளகுத் தூள் - 1  ஸ்பூன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in