tamilkurinji logo


 

யுவராஜ்சிங்குக்கு ஊக்க மருந்து சோதனை,Drug testing for yuvarajcink tamil cricket news

Drug,testing,for,yuvarajcink,tamil,cricket,news




செய்திகள் >>> விளையாட்டு

யுவராஜ்சிங்குக்கு ஊக்க மருந்து சோதனை

First Published : Thursday , 13th March 2014 05:40:22 AM
Last Updated : Thursday , 13th March 2014 05:40:22 AM


யுவராஜ்சிங்குக்கு ஊக்க மருந்து சோதனை,Drug testing for yuvarajcink tamil cricket news


கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் ஊக்க மருந்து சோதனையை நடத்தி வருகிறது. உள்ளூர் மட்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களிடம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான யுவராஜ்சிங்குக்கும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்ற அவர் விஜய் ஹசாரே போட்டிக்காக கொல்கத்தா மைதானத்தில் விளையாடினார்.

பஞ்சாப்பை சேர்ந்த அவர் ரெயில்வே அணிக்கு எதிரான கால் இறுதியில் ஆடியபோது ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது சிறுநீர் மாதிரியை எடுத்தனர்.

இதேபோல ரெயில்வே கேப்டன் மகேஷ் ரவாத், அனுருத்சிங் ஆகியோரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த மாதிரிகள் டெல்லியில் உள்ள தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அமைப்பு சோதனையின் அறிக்கையை கிரிக்கெட் வாரியத்திற்கு சமர்பிக்கும்.

யுவராஜ்சிங்குக்கு ஊக்க மருந்து சோதனை,Drug testing for yuvarajcink tamil cricket news யுவராஜ்சிங்குக்கு ஊக்க மருந்து சோதனை,Drug testing for yuvarajcink tamil cricket news யுவராஜ்சிங்குக்கு ஊக்க மருந்து சோதனை,Drug testing for yuvarajcink tamil cricket news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 யுவராஜ்சிங்குக்கு பெரிய தொகை ஏன்- விஜய் மல்லையா பதில்
யுவராஜ்சிங் முந்தைய சீசனில், புனே வாரியர்ஸ் அணிக்காக (தற்போது இந்த அணி நீக்கப்பட்டு விட்டது) விளையாடினார். 2011–ம் ஆண்டில் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பு ரூ.11 கோடி) கொடுத்து அவரை புனே அணி எடுத்து இருந்தது.

மேலும்...

 இலங்கை செல்லும் இந்திய அணி அறிவிப்பு: சச்சின் இல்லை!
இந்த மாதம் இறுதியில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியை ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வு குழு இன்று அறிவித்துள்ளது.இந்த மாதம் இறுதியில் இலங்கையில் நடக்கும் 5 ஒரு நாள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி இன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in