யுவராஜ்சிங்குக்கு பெரிய தொகை ஏன்- விஜய் மல்லையா பதில்

யுவராஜ்சிங்குக்கு பெரிய தொகை ஏன்- விஜய் மல்லையா பதில்
யுவராஜ்சிங் முந்தைய சீசனில், புனே வாரியர்ஸ் அணிக்காக (தற்போது இந்த அணி நீக்கப்பட்டு விட்டது) விளையாடினார்.
2011–ம் ஆண்டில் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பு ரூ.11 கோடி) கொடுத்து அவரை புனே அணி எடுத்து இருந்தது. இப்போது அதையும் தாண்டி யுவராஜ்சிங் சாதனை படைத்திருக்கிறார்.

அவரை இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் தொழிலதிபர் விஜய் மல்லையா ‘யுவராஜ்சிங்கை வாங்க வேண்டும் என்பதில் எங்கள் அணியின் கேப்டன் விராட் கோலி ரொம்ப ஆர்வமாக இருந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரூ.4 கோடி (குழப்பம் ஏற்பட்டதை சுட்டிகாட்டி) கூடுதலாக போய் விட்டது. ஆனாலும் ஏலத்தை தொடருவதா? முடிப்பதா என்பது ஏலம் நடத்துபவருக்கே உள்ள உரிமை. கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் ஏற்கனவே எங்களிடம் உள்ள நிலையில் யுவராஜ்சிங்கை வாங்கியதன் மூலம் எங்களது அணி மேலும் வலுவடைந்துள்ளது’ என்றார்.
https://goo.gl/BmE4WY


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்