யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் இளம்பெண் தற்கொலை முயற்சி

யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் இளம்பெண் தற்கொலை முயற்சி

உத்தரபிரதேசம் மாநிலம்  லக்னோவில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இல்லம் முன் தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து அந்த பெண் கூறுகையில்,

பாஜக எம்.எல்.ஏ மற்றும் அவரது நண்பர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். இது தொடர்பாக அந்த நபர்கள் தங்கள் குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர். போலீசாரிடம் இது குறித்து பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போதும் மிரட்டப்பட்டேன். அவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை பெற்று தர வேண்டும். இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்ட பிறகு உண்மையான விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

https://goo.gl/BPVd8Z


18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்