ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம்: நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம்: நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்
நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று 3வது நாளாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் மதுரை, விருதுநகர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.

ரசிகர்களை சந்திப்பதற்கு முன் மேடையில் அவர் பேசும்பொழுது, ரசிகர்களை சந்திப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  மதுரை என்றாலே வீரத்துக்கு அடையாளம்.  நான் சின்ன வயசில் கன்னட நடிகர் ராஜ்குமார் ரசிகனாக இருந்தேன்.

ரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போட வேண்டும் என்ற ஆசை உள்ளது.  ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதனால் வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன்.

கடவுள், தாய், தந்தை மற்றும் பெரியோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற வேண்டும்.  எனது காலில் விழ வேண்டாம் என ரசிகர்கள் முன் பேசினார்.

அதனை தொடர்ந்து ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
https://goo.gl/V4Beps


13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்

10 Dec 2018

சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்

01 Nov 2018

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

01 Nov 2018

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

31 Oct 2018

செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்

25 Oct 2018

மீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்

25 Oct 2018

தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு