ரஜினியின் 2.0 பட மேக்கிங் வீடியோ வெளியீடு,WATCH 2.0 making video: Rajinikanth-Akshay Kumars film looks bigger and better news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
First Published : Saturday , 26th August 2017 08:30:41 PM Last Updated : Saturday , 26th August 2017 08:30:41 PM
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் போன்ற பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 2.0 அதிக பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு குடியரசுத் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் பற்றிய தகவல் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என்று ஷங்கர் அறிவித்து இருந்தார்.
அதன் படி இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் 2.0 படத்தின் 1.46 நிமிடங்கள் கொண்ட மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய
எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது என்றும், பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் கூறியிருக்கிறார். படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல்வேறு நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள்.
தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.நடிகை ஜீவிதா தனது