tamilkurinji logo
 

ரயில்வே பயணியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் 3 பேர் கைது,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

ரயில்வே பயணியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் 3 பேர் கைது

First Published : Tuesday , 8th August 2017 12:02:03 PM
Last Updated : Tuesday , 8th August 2017 12:02:03 PM


ரயில்வே பயணியிடம்  வழிப்பறியில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் 3 பேர் கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பயணியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீகாரைச் சேர்ந்த வீரேந்திர ரெட்டி என்பவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பயணிகள் காத்திருப்பு அறையில் ரயிலுக்காகக் காத்திருந்தார். அப்போது தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் இருதயராஜ், அருள்தாஸ், ராமலிங்கம் ஆகிய மூவரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மூவரும் வீரேந்திர ரெட்டியிடன் 1500 ரூபாய் பணமும், செல்போனும் பறித்துள்ளனர்.

இதுகுறித்து வீரேந்திர ரெட்டி சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் முதல்கட்டமாக காவலர்கள் மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் இருதயராஜ், அருள்தாஸ், ராமலிங்கம் ஆகிய மூவர்தான் வழிப்பறியில் ஈடுபட்டனர் என்பதை உறுதி செய்த பிறகு வழிப்பறி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ரயில்வே ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதையடுத்து தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


ரயில்வே பயணியிடம்  வழிப்பறியில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் 3 பேர் கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ரயில்வே பயணியிடம்  வழிப்பறியில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் 3 பேர் கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ரயில்வே பயணியிடம்  வழிப்பறியில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் 3 பேர் கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
கோவையை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26). பொக்லைன் ஆபரேட்டர்.இவரது மனைவி பாண்டியராணி(24). இவர்களுக்கு 2½ வயதில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பாண்டியராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு

மேலும்...

 மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை
சென்னை நெற்குன்றம், செல்லியம்மன் நகர், ஆடி வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (48), ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி மோகனா (40). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் கவுசல்யா (20), மகன்

மேலும்...

 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று புனித நீராடினார்.மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கிய மகா புஷ்கரம் விழா வரும் 24-ம் தேதி வரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in