tamilkurinji logo


 

ரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் அட்டை தேவையில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு,tamil news india news

tamil,news,india,news
செய்திகள் >>> இந்தியா

ரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் அட்டை தேவையில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

First Published : Friday , 6th July 2018 02:13:28 PM
Last Updated : Friday , 6th July 2018 02:13:28 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் அட்டை தேவையில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு,tamil news india news

ரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், டிஜி லாக்கர் மொபைல் செயலி மூலம் ஆவணங்களை காட்டினாலே போதுமானது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்யும்போது, தங்களுடன் அசல் அடையாள அட்டை ஒன்றை, பயணியர் வைத்திருக்க வேண்டும் என்ற விதிஉள்ளது. ஆனால், பயணத்தின்போது, அசல் அடையாள அட்டை தொலைந்து விடும் என்ற பயம் அனைவரிடமும் உள்ளது.

இந்நிலையில், பயணத்தின்போது ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் பயணியர், இனி அதை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசு அடையாள அட்டைகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும், டிஜி லாக்கர் என்ற மொபைல் செயலி மூலம், ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனால் அசல் அட்டை தொலைந்து விடும் என்ற பயம் பயணிகளுக்கு வராது என்று தெரிவித்துள்ளனர்.
ரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் அட்டை தேவையில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு,tamil news india news ரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் அட்டை தேவையில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு,tamil news india news ரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் அட்டை தேவையில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந்

மேலும்...

 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 டெல்லி ஓட்டலில் இருந்து 39 நேபாள பெண்கள் மீட்பு
டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து 39 நேபாள பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததாக டெல்லி மகளிர் ஆணைம் கூறி உள்ளது.சமீபத்தில் வளைகுடா நாடுகளுக்கு சட்டவிரோதமாக நேபாளத்திலிருந்து ஏழைப் பெண்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. நேபாளைச் சேர்ந்த சுமார்

மேலும்...

  தீர்ப்பு வந்த முதல் நாளிலேயே மோதல் உங்களுடைய அனுமதி தேவையில்லை ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம்
சுப்ரீம் கோர்ட்டு, டெல்லியில் துணை நிலை கவர்னருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்றும், மந்திரிசபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தது. நிலம், சட்டம்–ஒழுங்கு உள்ளிட்ட 3 துறைகள் தவிர மற்ற அனைத்தின் மீதும் சட்டம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in