tamilkurinji logo
 

ரவா புட்டு / rava puttu,rava puttu / Quick & Easy Rava Puttu Recipe / rava coconut puttu

rava,puttu,/,Quick,&,Easy,Rava,Puttu,Recipe,/,rava,coconut,,puttu


ரவா புட்டு / rava puttu

First Published : Friday , 9th September 2016 07:15:45 PM
Last Updated : Friday , 9th September 2016 07:15:45 PM


ரவா புட்டு / rava puttu,rava puttu / Quick & Easy Rava Puttu Recipe / rava coconut  puttu

தேவையான பொருள்கள்

ரவை - 250 கிராம்
சர்க்கரை - 1 கப்
அரை மூடி தேங்காய் - துருவியது,
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை


ரவையை உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும். பின் ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும்.


இத்துடன் சர்க்கரை, துருவிய தேங்காய்  நெய்  கலந்து,   வைத்து  கொள்ளவும்  


 பின்பு  மாவை   புட்டு வேகவைக்கும் குழாயில்  வைத்து வேக வைத்து எடுத்தால்  சுவையான ரவா புட்டு ரெடி


ரவா புட்டு / rava puttu,rava puttu / Quick & Easy Rava Puttu Recipe / rava coconut  puttu ரவா புட்டு / rava puttu,rava puttu / Quick & Easy Rava Puttu Recipe / rava coconut  puttu ரவா புட்டு / rava puttu,rava puttu / Quick & Easy Rava Puttu Recipe / rava coconut  puttu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa
தேவைாயன பொருள்கள்  கேழ்வரகு மாவு - 1 கப்அரிசி மாவு -  2  ஸ்பூன்தேங்காய்த்துருவல் -  2  ஸ்பூன்பொடித்த வெல்லம்   - அரை கப்நெய் - தேவையான அளவுசெய்முறை.  வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து, வடிகட்டி

மேலும்...

 கேரட் ரவா இட்லி|carrot rava idli
தேவையான பொருள்கள் வறுத்த வெள்ளை ரவை - ஒரு கப்தயிர் - ஒரு கப்கேரட் - 2 தேங்காய் - சிறிதளவுமுந்திரி - 3 இஞ்சி - 1 துண்டு கடுக  சீரகம் - தாளிக்க தேவையானவை செய்முறை ரவை, தயிர் இரண்டையும்

மேலும்...

 வெஜிடபிள் கைமா இட்லி | kaima idli
தேவைாயன பொருள்கள்இட்லி - 8 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1தக்காளி - 2மிளகாய் தூள் - 2 ஸ்பூன்தனியா தூள்- 1 ஸ்பூன்கரம் மசாலா - 1 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது -  1 ஸ்பூன்வேக வைத்த பச்சைப்

மேலும்...

 பெப்பர் முட்டை தோசை / pepper muttai dosai
தேவையான பொருள்கள் தோசை மாவு  முட்டை   -   1மிளகு தூள் - சிறிதளவுநறுக்கிய வெங்காயம் - 1எண்ணெய் - தேவைக்கு             செய்முறை :வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in