tamilkurinji logo


 

ரஷ்ய அழகி ஜூலியாவை மணக்கிறார் நவரத்திலோவா,




செய்திகள் >>> விளையாட்டு

ரஷ்ய அழகி ஜூலியாவை மணக்கிறார் நவரத்திலோவா

First Published : Tuesday , 9th September 2014 06:24:45 AM
Last Updated : Tuesday , 9th September 2014 06:24:45 AM


ரஷ்ய அழகி ஜூலியாவை மணக்கிறார் நவரத்திலோவா,

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 59 முறை வெற்றி பெற்றவரான 57 வயதான மார்ட்டினா நவரத்திலோவா, தன்னுடன் 6 ஆண்டு காலமாக சேர்ந்து வசித்து வரும் 42 வயது முன்னாள் ரஷ்ய அழகியான ஜூலியா லெமிகோவாவைத் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.


அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நிஷிகோரி&ஜோகோவிச் மோதிய அரையிறுதி ஆட்டத்தை பார்க்க இருவரும் வந்திருந்த போது, என்னை திருமணம் செய்து கொள்’ என்று லெமிகோவிடம் கேட்ட மார்ட்டினா நவ்ரத்திலோவா, அவரை முத்தமிட்ட காட்சியை அரங்கில் இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். கீழ் படம்: நீண்ட கால பெண் நண்பர் லெமிகோவாவுடன் மார்ட்டினா நவரத்திலோவா.

ரஷ்ய அழகி ஜூலியாவை மணக்கிறார் நவரத்திலோவா, ரஷ்ய அழகி ஜூலியாவை மணக்கிறார் நவரத்திலோவா, ரஷ்ய அழகி ஜூலியாவை மணக்கிறார் நவரத்திலோவா,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கால் இறுதிக்கு முன்னேறினார் செரினா
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் முன்னேறினார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ஸ்பெயினின் டேவிட் பெரர், தென் ஆப்ரிக்காவின்

மேலும்...

 `செஸ்' சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு ஜெயலலிதா ரூ.2 கோடி வழங்கி பாராட்டினார்
5-வது முறையாக உலக `செஸ்' சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு நேற்று தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி ஊக்கத் தொகைக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த மே மாதம் நடைபெற்ற உலக செஸ்

மேலும்...

 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஷரபோவாவை வீழ்த்தி அஸரென்கா `சாம்பியன்'
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் ஷரபோவாவை வீழ்த்தி அஸரென்கா தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்திருக்கிறார்.கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ள இந்த போட்டியில்

மேலும்...

 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 4வது சுற்று ஆட்டத்தில் செக்குடியரசின் பெட்ரா விட்டோவா, செர்பிய வீராங்கனை அனா இவானாவிக் மோதினர். இந்த போட்டியில் 6-2, 7-6(2) என்ற செட் கணக்கில் விட்டோவா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இத்தாலி வீராங்கனை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in