ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தோனி மனைவி முதலீடு

ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தோனி மனைவி முதலீடு
கிரிக்கெட் விளையாட்டு மட்டுமன்றி வியாபாரத்திலும் டோனி கொடிகட்டி பறந்துள்ளார். விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ள அவர் வியாபாரத்திலும் நுழைந்துள்ளார்.

ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் அவருக்கு பங்குகள் இருப்பது வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் டோனியின் மனைவி ஷாக்சிக்கு 25 சதவீத பங்குகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அம்ராபாலி நிறுவனத்தில் அவருக்கு 25 சதவீத பங்குகள் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் விளம்பர தூதுவராக டோனி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/w6c9yJ






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்