tamilkurinji logo


 

லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம்,PM Modi’s UK visit: London to see protests and counter-protests

PM,Modi’s,UK,visit:,London,to,see,protests,and,counter-protests




செய்திகள் >>> உலகம்

லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம்

First Published : Wednesday , 18th April 2018 08:09:00 PM
Last Updated : Wednesday , 18th April 2018 08:09:00 PM


லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம்,PM Modi’s UK visit: London to see protests and counter-protests

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதும் போராட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பிலும் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது.


சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 'கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக் உலக அளவில் இடம்பெற்றது.

இந்நிலையில் பிரதமர் மோடி காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரிட்டன் சென்று உள்ளார். பிரிட்டன் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் தயார் நிலையில் உள்ளது என்றே ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.

லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டத்தில் மேலும் பலர் கலந்துக்கொண்டு வருகிறார்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. மறுபுறம் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நிலையை கட்டுக்குள் வைத்திருக்க போலீஸ் பாதுகாப்பும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம்,PM Modi’s UK visit: London to see protests and counter-protests லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம்,PM Modi’s UK visit: London to see protests and counter-protests லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம்,PM Modi’s UK visit: London to see protests and counter-protests
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in