tamilkurinji logo


 

லண்டன் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ: 200 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema newsLondon fire: 'number of fatalities' as blaze engulfs tower block

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,newsLondon,fire:,'number,of,fatalities',as,blaze,engulfs,tower,block,




செய்திகள் >>> உலகம்

லண்டன் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ: 200 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

First Published : Wednesday , 14th June 2017 12:33:28 PM
Last Updated : Wednesday , 14th June 2017 12:33:28 PM


லண்டன் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ: 200 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema newsLondon fire: 'number of fatalities' as blaze engulfs tower block

லண்டனில் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.மேற்கு லண்டன் லதிமேர் சாலையில் உள்ள  கிரன்பெல் டவரில் பயங்கர தீவிபத்து நடந்தது.

27 மாடி கட்டிடத்தில் 2வது தளத்தில் பிடித்த தீ அனைத்து தளங்களுக்கும் பரவி வருகிறது.தீயை அணைக்க 40 தீயணைப்பு வாகனங்கள், 200 வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.கொளுந்துவிட்டு எரியும் தீயில் இதுவரை 2 பேர் காயமடைந்துள்ளனர்  

கட்டிடத்தில் உள்ள 120 வீடுகளில் வசித்து வருபவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த தீ விபத்திற்கு தற்போது வரை காரணம் தெரியவில்லை என்ற போதிலும், இதில் தீவிரவாதிகளின் சதி இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.

லண்டன் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ: 200 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema newsLondon fire: 'number of fatalities' as blaze engulfs tower block 
லண்டன் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ: 200 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema newsLondon fire: 'number of fatalities' as blaze engulfs tower block 
லண்டன் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ: 200 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema newsLondon fire: 'number of fatalities' as blaze engulfs tower block
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in