tamilkurinji logo


 

லாலு சகோதரி திடீர் மரணம் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல் கோர முடிவு ,Lalu Prasad's sister dies a day after his sentencing in fodder scam case tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Lalu,Prasad's,sister,dies,a,day,after,his,sentencing,in,fodder,scam,case,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> இந்தியா

லாலு சகோதரி திடீர் மரணம் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல் கோர முடிவு

First Published : Monday , 8th January 2018 11:04:29 AM
Last Updated : Monday , 8th January 2018 11:04:29 AM


லாலு சகோதரி திடீர் மரணம்  இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல் கோர முடிவு ,Lalu Prasad's sister dies a day after his sentencing in fodder scam case tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்–மந்திரியுமான லாலு பிரசாத்துக்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில் 3½ ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சி.பி.ஐ. தனிக் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் லாலு பிரசாத்தின் ஒரே சகோதரியான கங்கோத்ரி தேவி (வயது 73) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று திடீரென மரணம் அடைந்தார்.

லாலு பிரசாத்தை விட கங்கோத்ரி தேவி 4 வயது மூத்தவர் ஆவார். அவருடைய உடல் இறுதிச் சடங்கிற்காக சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதுபற்றி லாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வி கூறுகையில், ‘‘அத்தை இறந்த தகவலை ராஞ்சி சிறையில் உள்ள எனது தந்தையிடம் தெரிவித்து பரோலில் வெளியே கொண்டு வருவதற்கு சிறை அதிகாரிகள் மூலம் முயற்சி செய்து வருகிறோம்.

இன்று (அதாவது நேற்று) வார விடுமுறை தினம் என்பதால் எனது தந்தையால் பரோலுக்கு உடனடியாக விண்ணப்பிக்க இயலவில்லை. நாளை பரோல் பெற முயற்சிப்போம்’’ என்றார்.

லாலுபிரசாத்தின் மனைவி ராப்ரிதேவி கூறும்போது, ‘‘வழக்கில் இருந்து தம்பி விடுதலை ஆகவேண்டும் என்பதற்காக கங்கோத்ரி தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார். ஆனால் தண்டனை அறிவிக்கப்பட்ட அதிர்ச்சியில் அவர் இறந்துவிட்டார்’’ என்று தெரிவித்தார்.


லாலு சகோதரி திடீர் மரணம்  இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல் கோர முடிவு ,Lalu Prasad's sister dies a day after his sentencing in fodder scam case tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
லாலு சகோதரி திடீர் மரணம்  இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல் கோர முடிவு ,Lalu Prasad's sister dies a day after his sentencing in fodder scam case tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
லாலு சகோதரி திடீர் மரணம்  இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல் கோர முடிவு ,Lalu Prasad's sister dies a day after his sentencing in fodder scam case tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in