tamilkurinji logo


 

லூமியா 720 ரூ.18,000,Technical news

Technical,news




லூமியா 720 ரூ.18,000

First Published : Tuesday , 28th May 2013 12:42:17 AM
Last Updated : Tuesday , 28th May 2013 12:42:17 AM


லூமியா 720 ரூ.18,000,Technical news

சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் லூமியா 520 மொபைல் போனை அறிமுகப்படுத்திய போது, லூமியா 720 மொபைல் போனையும் கொண்டு வந்தது.

இப்போதுதான், இந்தியாவில் வர்த்தக இணைய தளமான Flipkartல், இந்த போன் ரூ.18,999 விலையிடப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. 4.3 அங்குல கருப்பு திரை,ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், நவீன விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், 6.7 எம்பி திறனுடன்,கார்ல் ஸெய்ஸ் லென்ஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட கேமரா, 1.3 மெகா பிக்ஸெல் திறனுடன் முன்புறக் கேமரா ஆகியவை இதன் சிறப்புகள்.

இந்த போனின் தடிமன் 9 மிமீ. மட்டுமே. எடை 129 கிராம். 512 எம்பி ராம் மெமரி தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் 8 ஜிபி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தக்கூடிய வசதி, நெட்வொர்க்கிங் பணிகளுக்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ்., என்.எப்.சி., ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 2000mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங் வசதிக்கான சாதனம் கூடுதலாகக் கிடைக்கிறது. பிளிப்கார்ட் இணைய தளம் தன் பரிசாக, 16 ஜிபி கார்ட் ஒன்றை வழங்குகிறது. தற்போது ஆர்டர் எடுத்துக் கொள்ளப்படுகிறது. போன் விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூமியா 720 ரூ.18,000,Technical news லூமியா 720 ரூ.18,000,Technical news லூமியா 720 ரூ.18,000,Technical news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு
ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்குவதில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள, எச்.டி.சி. நிறுவனம், விரைவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்கள்,

மேலும்...

 ஸ்மார்ட் போன் விற்பணையில் மைக்ரோமேக்ஸ் சாதணை
மைக்ரோமேக்ஸ் நிறுவனம், கூடுமானவரை பட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில், மக்கள் விரும்பும் அனைத்து வசதிகளும் கொண்ட மொபைல் போன்களைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. இதே போல, கேன்வாஸ் என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அண்மையில்,

மேலும்...

 இன்று முதல் கேலக்ஸி எஸ் 4 இந்தியாவில் விற்பணை
சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய சாம்சங் காலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போன், வரும் ஏப்ரல் 25ல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் நியூயார்க் நகரில், இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 26 மற்றும் 27 தேதிகளில்,

மேலும்...

 இந்தியாவில் ஏப்ரல் 6 முதல் நோக்கியா லூமியா 520
ஏப்ரல் 6 முதல் நோக்கியா லூமியா 520, இந்தியா முழுவதும் மொபைல் போன் சில்லரை விற்பனை மையங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாக, நோக்கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.10,499 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய விற்பனை தளங்களின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in