tamilkurinji logo
 

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu,வெங்காய வடகம் வத்த குழம்புvadagam vatha kulambu tamilonion vadam kara kulambuVatha Kuzhambu ~ வத்த குழம்புvatha kulambu tamilVatha Kuzhambu / Vatha Kulambu in Tamil / Sundakkai Vathal .Vathal Kuzhambu Recipe

வெங்காய,வடகம்,வத்த,குழம்புvadagam,vatha,kulambu,tamilonion,vadam,kara,kulambuVatha,Kuzhambu,~,வத்த,குழம்புvatha,kulambu,tamilVatha,Kuzhambu,/,Vatha,Kulambu,in,Tamil,/,Sundakkai,Vathal,.Vathal,Kuzhambu,Recipe,,


வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu

First Published : Thursday , 8th February 2018 12:44:15 PM
Last Updated : Thursday , 8th February 2018 01:08:40 PM


வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu,வெங்காய வடகம் வத்த குழம்புvadagam vatha kulambu tamilonion vadam kara kulambuVatha Kuzhambu ~ வத்த குழம்புvatha kulambu tamilVatha Kuzhambu / Vatha Kulambu in Tamil / Sundakkai Vathal .Vathal Kuzhambu Recipe

தேவையான பொருட்கள்:
வெங்காய வடகம் - 5
சாம்பார் வெங்காயம் – 100 கிராம்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்
தனியா தூள்  - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
நல்லெண்ணெய் – 4  ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
வெந்தயம் –  கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் - 1 துண்டு

செய்முறை:

வெங்காயத்தை மிக்சியில்   போட்டு  ஒன்றிரண்டாக  தட்டி கொள்ளவும்.

புளியை நீரில் ஊற வைத்து, கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காய வடகத்தை போட்டு பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பொரித்த வடகத்தை  மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும்.

பின்  அதே எண்ணெயில்  கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, சேர்த்து தாளித்து  அதனுடன்  அரைத்த
வெங்காயம்  சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும், அதில் அனைத்து தூள்களையும் சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி நீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து  கொதிக்க விட்டு அதனுடன் மிக்சியில் பொடித்து வைத்து வடகத்தை சேர்த்து நன்கு  கொதிக்க விட்டு கெட்டியானவுடன்  வெல்லம்  போட்டு இறக்க வேண்டும்.

இந்த குழம்பு மிகவும் சுவைாயகவும் வாசனையாகவும் இருக்கும்.

 இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu,வெங்காய வடகம் வத்த குழம்புvadagam vatha kulambu tamilonion vadam kara kulambuVatha Kuzhambu ~ வத்த குழம்புvatha kulambu tamilVatha Kuzhambu / Vatha Kulambu in Tamil / Sundakkai Vathal .Vathal Kuzhambu Recipe  வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu,வெங்காய வடகம் வத்த குழம்புvadagam vatha kulambu tamilonion vadam kara kulambuVatha Kuzhambu ~ வத்த குழம்புvatha kulambu tamilVatha Kuzhambu / Vatha Kulambu in Tamil / Sundakkai Vathal .Vathal Kuzhambu Recipe  வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu,வெங்காய வடகம் வத்த குழம்புvadagam vatha kulambu tamilonion vadam kara kulambuVatha Kuzhambu ~ வத்த குழம்புvatha kulambu tamilVatha Kuzhambu / Vatha Kulambu in Tamil / Sundakkai Vathal .Vathal Kuzhambu Recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu
தேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் – சிறிதளவு கடுகு – அரை ஸ்பூன்வெந்தயம் –  அரை ஸ்பூன்நல்லெண்ணை  – 

மேலும்...

 சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu
தேவையான பொருள்கள் வேகவைத்து தோலுரித்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப்பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்புளி - எலுமிச்சை அளவு குழம்பு மிளகாய்தூள்- 2 ஸ்பூன்பூண்டு - 10 பல் நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய  தக்காளி -1கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை- தாளிக்கநல்லெண்ணெய் -

மேலும்...

 சென்னை காரகுழம்பு | chennai kara kulambu
தேவையான பொருள்கள் கத்தரிக்காய்  - 3 பெரிய வெங்காயம் -   2 பூண்டு - 15 பல்தக்காளி - 2 புளி - நெல்லிக்காய் அளவு கடுகு  -  கால் ஸ்பூன்வெந்தயம் -  கால் ஸ்பூன்சீரகம்  -    கால் ஸ்பூன்குழம்பு மிளகாய்  தூள் 

மேலும்...

 கத்தரிக்காய் வற்றல் குழம்பு| Kathirikai Vatha Kuzhambu
தேவையான பொருள்கள்நறுக்கிய  சின்ன வெங்காயம் -  10 பூண்டு - 15 பல்கத்தரிக்காய் வற்றல்  -  10 புளி - சிறிய எலுமிச்சை அளவுவெந்தயம் -  கால் ஸ்பூன்நல்லெண்ணெய் - 4  ஸ்பூன்கடுகு  -  கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in