tamilkurinji logo


 

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை,north korea missile test

north,korea,missile,test




செய்திகள் >>> உலகம்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

First Published : Monday , 15th May 2017 12:44:30 PM
Last Updated : Monday , 15th May 2017 12:44:30 PM


வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை,north korea missile test

கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. உலக நாடுகள் மற்றும் ஐ.நா.,வின் எச்சரிக்கைகளை மீறி, வடகொரியா, தொடர்ந்து பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

தென்கொரியாவின் புதிய அதிபராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன் ஜேயின், 'வட கொரியாவுடன் சுமுகமான முறையில் அமைதி பேச்சு நடத்த தயாராக உள்ளோம்' என, அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வடகொரியா நேற்று, மற்றொரு ஏவுகணை சோதனையை நடத்தியதை, அமெரிக்க, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் உறுதி செய்துள்ளன. .

இது எந்த வகை  ஏவுகணை என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை ஆனால், நேற்று நடந்த சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இல்லை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை,north korea missile test வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை,north korea missile test வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை,north korea missile test
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் கார்
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவு தளத்தில் இருந்தில் உலகிலேயே மிகச் சக்திவாய்ந்த, மிகப் பெரிய ராக்கெட்டை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நேற்று விண்ணில் செலுத்தியது.இந்த மெகா ராக்கெடுடன் டெஸ்லா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் காரும் பயணிக்கிறது.அமெரிக்காவைச் சேர்ந்த

மேலும்...

 தனது மனைவியை கொன்று சமைத்து சாப்பிட்ட கணவர்
மெக்சிகோவில் டேக்சோ என்ற இடத்தில் தனது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்து அவரை சமைத்து சாப்பிட்ட கணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம்  அந்த மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. டேக்சோ பகுதியைச் சேர்ந்தவர் மேக்டலினா என்ற பெண் தனது

மேலும்...

 106 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்
 ஜெர்மனை சேர்ந்த நர்ஸ் ஒருவர் சாகும் தருவாயில் நோயாளிகளுக்கு ஊசி மூலம் மாரடைப்பு மருந்துகளை பயன்படுத்தி 106 பேரை கொலை செய்து உள்ளார்.ஜெர்மனை சேர்ந்த நர்ஸ் ஒருவர் சாகும் தருவாயில்  நோயாளிகளுக்கு ஊசி  மூலம் மாரடைப்பு மருந்துகளை பயன்படுத்தி உள்ளார். இதில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in