tamilkurinji logo


 

வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு,வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வட,தமிழகத்தில்,கனமழைக்கு,வாய்ப்பு




செய்திகள் >>> தமிழகம்

வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

First Published : Monday , 7th August 2017 10:06:59 AM
Last Updated : Monday , 7th August 2017 10:06:59 AM


வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு,வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

ஆந்திராவின் வடக்கு பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. அதன் காரணமாக வடதமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்று (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

கடலோர பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களிலும், மழை பெய்யலாம்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், நேற்று, 2 செ.மீ., மழை பெய்தது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, கோவை மாவட்டம், சின்னக்கல்லாரில், 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வால்பாறை, 4; சென்னை, நீலகிரி நடுவட்டம், 3; போச்சம்பள்ளி, தளி, வாணியம்பாடி, 3; எண்ணுார், போளூர், உத்தமபாளையம், வானுாரில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு,வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு,வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு,வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகை
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தை

மேலும்...

 மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு; சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம்
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக ஜூன் 10ம் தேதி  அறிவிக்கை வெளியிடப்பட்டது. மாணவர்கள் ஜூன் 11ம் தேதி முதல் 18ம்

மேலும்...

 சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி
சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40

மேலும்...

 முதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது
தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது.இந்த வருடம் ஆன்லைன் மூலம் முதன் முதலாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே மாதம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in