tamilkurinji logo


 

வணிகவளாகத்தின் கண்ணாடி கதவு சரிந்து விழுந்து குழந்தை படுகாயம், Horrific moment child gets crushed underneath falling door

Horrific,moment,child,gets,crushed,underneath,falling,door




செய்திகள் >>> உலகம்

வணிகவளாகத்தின் கண்ணாடி கதவு சரிந்து விழுந்து குழந்தை படுகாயம்

First Published : Tuesday , 8th November 2016 08:02:42 PM
Last Updated : Tuesday , 8th November 2016 08:02:42 PM


வணிகவளாகத்தின் கண்ணாடி கதவு சரிந்து விழுந்து குழந்தை படுகாயம்,
Horrific moment child gets crushed underneath falling door

சீனாவில் வணிக வளாகம் ஒன்றில் பெரிய  கண்ணாடி கதவு ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது சிறுமி சிக்குண்டு படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் சீனா பகுதியில் அமைந்துள்ளது போஷன் நகரில் வணிக வளாகம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று ஒரு பெண் 3 வயது குழந்தையுடன் சென்று உள்ளார்.

வளாகத்தின் உள்ளே செல்லும் வாசலில் பெரிய  கண்ணாடி கதவு ஒன்று இருந்தது.பெண் முதலில் சென்றுவிட்டார்

பின்னாடியே 3 வயது குழந்தை வந்து உள்ளது. அப்போது  கண்ணாடி கதவானது எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்துள்ளது. இதில் குறித்த சிறுமி சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார்.அந்த பெண்ணும்  கீழே விழுகிறார்

கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் குழந்தை காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது. கதவு விழுந்தது குறித்து குறித்த வணிக வளாகத்தின் நிர்வாகிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.


வணிகவளாகத்தின் கண்ணாடி கதவு சரிந்து விழுந்து குழந்தை படுகாயம்,
Horrific moment child gets crushed underneath falling door வணிகவளாகத்தின் கண்ணாடி கதவு சரிந்து விழுந்து குழந்தை படுகாயம்,
Horrific moment child gets crushed underneath falling door வணிகவளாகத்தின் கண்ணாடி கதவு சரிந்து விழுந்து குழந்தை படுகாயம்,
Horrific moment child gets crushed underneath falling door
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77 பேர் உயிரிழப்பு
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த 17 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காத்மாண்டு திருபுவன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. வங்கதேச தலைநகரில் இருந்து வந்த

மேலும்...

 பவுன்சர் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மரணம்
பவுன்சர் பந்து தாக்கியதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உள்ளூர் வீரர் மரணம் அடைந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.பாகிஸ்தானின் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானின் மர்தானின் ஆகஸ்ட்

மேலும்...

 நகைக்கடையில் பிரேஸ்லெட்டை உடைத்த பெண்ரூ.28 லட்சம் விலை அறிந்ததும் அதிர்ச்சியில் மயக்கம்
சீனாவின் யுன்னன் மாகாணத்தில் உள்ள நகைக்கடையில் ஒரு பெண் $44,110 (கிட்டத்தட்ட ரூ.28 லட்சம்) மதிப்புள்ள ஜேட் பிரேஸ்லெட்டை உடைத்துவிட்டார். தீய சக்திகள் இருந்து பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் ஜேட் பிரேஸ்லெட்டை சீனர்கள் அணிவது வழக்கம். அதனடிப்படையில் நகைக்கடையில் பெண்

மேலும்...

 விபத்துக்குள்ளான பாலஸ்தீன பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டி நெகிழ வைத்த யூத பெண்
விபத்துக்குள்ளான பாலஸ்தீன பெண்ணின் கைக்குழந்தைக்கு யூத பெண் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைக்குழந்தையுடன் உள்ள அந்த பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  இஸ்ரேல் நாட்டில் உள்ள இன் கரீம் என்னும் பகுதியில் பாலஸ்தீன பெண்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in