tamilkurinji logo
 

வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங் ,Don't think our senior players are spent: CSK coach Stephen Flemingtamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Don't,think,our,senior,players,are,spent:,CSK,coach,Stephen,Flemingtamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> உலகம்

வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங்

First Published : Saturday , 7th April 2018 11:54:16 AM
Last Updated : Saturday , 7th April 2018 11:54:16 AM


வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங் ,Don't think our senior players are spent: CSK coach Stephen Flemingtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30வயதுக்கும் அதிகமானோர் அதிகமுள்ளனர் என்று அந்த அணி மீது கேலிகள் தொடரும் நிலையில், வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்துள்ளோம் என்ற பார்வை சரியானதுதான் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

இன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கும் நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

ஏலத்தின் முதல் நாளில் வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தோம் என்ற பார்வை சரியானதுதான், ஆனால் 2ம் நாளில் நிறைய இளம் வீரர்களையும் ஏலம் எடுத்தோம் நான் அனுபவத்துக்கு மதிப்பு கொடுப்பவன். இளம் வீரர்கள் வந்தவுடனேயே தங்கள் அடையாளத்தைப் பதிவு செய்வதில்லை.

நிறைய பேசப்படுகிறது, ஆனால் இளம் வீரர்கள் அரிதாகவே போட்டிகளை வென்று கொடுக்கின்றனர்.

எப்போது ஒரு இளம் வீரர் வந்து டாப் ரன் ஸ்கோரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. சிலபல விதிவிலக்குகள் உண்டு, ரஷீத் கான், வாஷிங்டன் சுந்தர் என்று. ஆனால் அனுபவ வீரர்கள்தான் இதனைச் செய்கின்றனர். எனவே அனுபவத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

டிவைன் பிராவோ, வாட்சன், ஹர்பஜன் ஆகியோர் இன்னமும் சிறந்த போட்டியாளர்கள், தோனி இன்னமும் சிறந்த தலைவர்தான். ஆகவே நாங்கள் எடுத்துள்ள வீரர்கள் திறமை செலவழிந்த வீரர்கள் என்று கூற முடியாது. இந்த ஆண்டு இவர்கள் சிறப்பாகத் திகழ்கிறார்கள்.

2 ஆண்டுகள் தடை பற்றிய காயங்கள் எதுவும் வீரர்களிடத்தில் இல்லை. நன்றாகவே தயார் செய்துள்ளோம். இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங்.

வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங் ,Don't think our senior players are spent: CSK coach Stephen Flemingtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங் ,Don't think our senior players are spent: CSK coach Stephen Flemingtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங் ,Don't think our senior players are spent: CSK coach Stephen Flemingtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in