tamilkurinji logo


 

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani,varagu arisi biryani Varagu pulao | Kodo millet pulao recipe Millets - Varagu rice/Kodo rice - Benefits varagu rice biryani in tamil

varagu,arisi,biryani,Varagu,pulao,|,Kodo,millet,pulao,recipe,Millets,-,Varagu,rice/Kodo,rice,-,Benefits,varagu,rice,biryani,in,tamil




வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

First Published : Thursday , 1st June 2017 06:47:57 PM
Last Updated : Thursday , 1st June 2017 06:48:58 PM


வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani,varagu arisi biryani Varagu pulao | Kodo millet pulao recipe Millets - Varagu rice/Kodo rice - Benefits varagu rice biryani in tamil

தேவையான பொருள்கள்

வரகு அரிசி - 4 டம்ளர்
பட்டை - 2
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
நல்ல எண்ணெய் -150 கிராம்
மிளகாய்த்தூள் -  2  ஸ்பூன்
மஞ்சள்தூள் -அரை ஸ்பூன்
பச்சைப்பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - 3  நறுக்கியது
தக்காளி -  3   நறுக்கியது
புதினா - 1 கட்டு
மல்லித்தழை - 1 கட்டு
நெய் - 50 கிராம்
கேரட் - 2
பீன்ஸ் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 2
தயிர் -  100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - 8 ஸ்பூன்

செய்முறை

அடுப்பில்  குக்கரில்   வரகு அரிசியை வறுத்து வைக்கவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


குக்கரில்  எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, தயிர், புதினா, கொத்தமல்லித் தழை, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன்   7   டம்ளர்   தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் வரகு அரிசியை சேர்த்து கிளறி     தேவைாயன அளவு  தண்ணீர்   ஊற்றி    1 கொதி   வந்ததும்  குக்கரை  மூடி      விசில்   போட்டு   10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.  இறக்கி சிறிது நெய் சேர்த்து கிளறி   இறக்கி  சூடாக பரிமாறவும்.


வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani,varagu arisi biryani Varagu pulao | Kodo millet pulao recipe Millets - Varagu rice/Kodo rice - Benefits varagu rice biryani in tamil வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani,varagu arisi biryani Varagu pulao | Kodo millet pulao recipe Millets - Varagu rice/Kodo rice - Benefits varagu rice biryani in tamil வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani,varagu arisi biryani Varagu pulao | Kodo millet pulao recipe Millets - Varagu rice/Kodo rice - Benefits varagu rice biryani in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu
தேவையான பொருள்கள்.பாசுமதி அரிசி - 2 கப்வேகவைத்த பட்டாணி - அரை கப்பெரிய வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 3இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்துருவிய சீஸ் - அரை கப் நெய்யில் வறுத்த முந்திரி - 10 நறுக்கிய

மேலும்...

 தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe
தேவையான பொருள்கள் .பாஸ்மதி அரிசி - 1 கப் தக்காளி - 6துருவிய சீஸ் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுமுந்திரிப் பருப்பு - 8புதினா இலை  - 1 கைப்பிடிமிளகாய் தூள் - 1 ஸ்பூன்நறுக்கிய சின்ன வெங்காயம் -

மேலும்...

 குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe
தேவையான பொருட்கள்:பாசுமதி அரிசி   - 1  கப்குடைமிளகாய் - அரை  கப்நறுக்கிய வெங்காயம்  - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - 2சீரகம்  - அரை ஸ்பூன்பட்டைகிராம்பு - சிறிதளவுகரம் மசாலா - அரை ஸ்பூன்எண்ணெய் - 2 ஸ்பூன்நெய் -

மேலும்...

 கேரட் புதினா சாதம்| carrot pudina sadam
தேவைாயன பொருள்கள் புதினா - ஒரு கட்டுபாஸ்மதி அரிசி - ஒரு கப்துருவிய கேரட் - 3நருக்கிய பெரிய வெங்காயம் - 2பட்டை - சிறு துண்டுலவங்கம் - ஒன்றுசோம்பு - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in