tamilkurinji logo
 

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu,varutharacha meen kulambu varutharacha meen curry gramathu meen kulambu fish kulambu tamilSankara Meen Kulamb

varutharacha,meen,kulambu,varutharacha,meen,curry,gramathu,meen,kulambu,fish,kulambu,tamilSankara,Meen,Kulamb,


வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

First Published : Friday , 17th February 2017 07:06:11 PM
Last Updated : Friday , 17th February 2017 07:30:01 PM


வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu,varutharacha meen kulambu varutharacha meen curry gramathu meen kulambu fish kulambu tamilSankara Meen Kulamb

தேவையான பொருட்கள்:

 சங்கரா மீன் - அரை கிலோ
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
புளிகரைசல்     - 1 டம்ளர்
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு...


தேங்காய்துருவல்   - 1 கப்
கொத்த மல்லி - 1  ஸ்பூன்
காய்ந்த  மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிது



செய்முறை:

கடாயை  அடுப்பில் வைத்து,   வறுக்க  கொடுத்த   அனைத்து பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்க  ஆற  வைக்க  வேண்டும்.

பின் அவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர்   சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும்.


பின்பு ஒரு  கடாயில்    அந்த அரைத்த மசாலாவை போட்டு,புளிகரைசல்   சேர்த்து   உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி,  மூடி வைத்து  நன்கு கொதிக்க விட வேண்டும்.குழம்பு கொதித்து கெட்டியானவுடன்    அதில் மீன் துண்டுகளை சேர்த்து மூடி மூடி வைத்து, 10 நிமிடம்  கழித்து மீன் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.



பின்  மற்றொரு கடாய அடுப்பில்  வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, குழம்புடன் சேர்த்து இறக்கினால், வறுத்தரைச்ச மீன் குழம்பு ரெடி.


வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu,varutharacha meen kulambu varutharacha meen curry gramathu meen kulambu fish kulambu tamilSankara Meen Kulamb வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu,varutharacha meen kulambu varutharacha meen curry gramathu meen kulambu fish kulambu tamilSankara Meen Kulamb வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu,varutharacha meen kulambu varutharacha meen curry gramathu meen kulambu fish kulambu tamilSankara Meen Kulamb
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
தேவையான பொருட்கள்:வஞ்சிரம்  மீன் –அரை கிலோநறுக்கிய  தக்காளி – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 150 கிராம்பூண்டு – 10 பல் கறிவேப்பிலை – சிறிதளவுமிளகாய் தூள் – 1   ஸ்பூன்சாம்பார் தூள்  -  1   ஸ்பூன்சீரக தூள்   –  

மேலும்...

 கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu
தேவையான பொருள்கள் கணவாய் மீன் - அரை கிலோவெங்காயம் - 2 தக்காளி -2 இஞ்சி பூண்டு பேஸ்ட் -   2ஸ்பூன்மிளகுத்தூள் - கால்ஸ்பூன்மஞ்சள் தூள் - அரைஸ்பூன்மல்லிதுர்ள்   - 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1  ஸ்பூன் சீரகத்தூள் -

மேலும்...

 வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
 தேவையான பொருள்கள்  வெளவால் மீன் -  அரை கிலோநறுக்கிய  தக்காளி - 2 நறுக்கிய  சாம்பார் வெங்காயம் - 15புளி -  நெல்லிக்காய்  அளவுமிளகாய்த் தூள் - 2  ஸ்பூன்மல்லிதூள்   -  2  ஸ்பூன்மஞ்சள் தூள் - கால்  ஸ்பூன்தா‌ளி‌க்க  -

மேலும்...

 காரைக்குடி மீன் குழம்பு / karaikudi meen kulambu
தேவைாயன பொருள்கள்மீன்-   அரை கிலோதேங்காய்  - அரை மூடிமிளகு-  1  ஸ்பூன்சீரகம்-1ஸ்பூன்புளி-எலுமிச்சை பழ அளவுஇஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்-2  ஸ்பூன்தனியாத்தூள்- 3  ஸ்பூன்மஞ்சள் தூள்-  கால் ஸ்பூன்நறுக்கிய  வெங்காயம்  - 2தக்காளி நறுக்கியது  - 3 பூண்டு  - 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in