tamilkurinji logo
 

வறுமை காரணமாக ஒருவர் பிச்சை எடுப்பது குற்றம் இல்லை - மத்திய அரசு பதில் ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

வறுமை காரணமாக ஒருவர் பிச்சை எடுப்பது குற்றம் இல்லை - மத்திய அரசு பதில்

First Published : Thursday , 30th November 2017 06:28:49 PM
Last Updated : Thursday , 30th November 2017 06:28:49 PM


வறுமை காரணமாக ஒருவர் பிச்சை எடுப்பது குற்றம் இல்லை - மத்திய அரசு பதில் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

வறுமை காரணமாக ஒருவர் பிச்சை எடுப்பது குற்றம் இல்லை என்று மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

பிச்சை எடுத்தலுக்கு தடை விதிக்கக் வேண்டும் என்றும் பிச்சை எடுப்பவர்களுக்கு அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள்  தொடரப்பட்டுள்ளது.


இந்த மனுக்களைத் தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இதுபற்றி பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இதற்கு மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், வறுமையின் காரணமாக, ஒருவர் பிச்சையெடுத்தால் அது குற்றம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொருவரின் கட்டாயத்தின்பேரில் பிச்சை எடுத்தால், அது கைது நடவடிக்கைக்கு உட்பட்டது என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், விருப்பப்பட்டு பிச்சையெடுப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இந்த மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணை வருகிற ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


வறுமை காரணமாக ஒருவர் பிச்சை எடுப்பது குற்றம் இல்லை - மத்திய அரசு பதில் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

வறுமை காரணமாக ஒருவர் பிச்சை எடுப்பது குற்றம் இல்லை - மத்திய அரசு பதில் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

வறுமை காரணமாக ஒருவர் பிச்சை எடுப்பது குற்றம் இல்லை - மத்திய அரசு பதில் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு உரிய நீதி ஒதுக்கீடு செய்வதுடன், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.குற்றச் செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிரந்தரமாக போட்டியிட தடை கோரி

மேலும்...

 காட்டி கொடுத்த மட்டன் சூப் காதலன் உதவியால் கணவனை கொன்ற மனைவி
கணவன் இடத்தில் காதலனை கொண்டுவர நாடகமாடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக கணவன் கொல்லப்பட்டதும், காதலன் அடையாளத்தை மறைக்க அவரது முகம் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி (32). இவரது மனைவி

மேலும்...

 இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்-அன்னா ஹசாரே
கடந்த 2011 ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இவர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு, தற்போது டில்லி முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில்

மேலும்...

 எம்.எல்.ஏ. முன்னிலையில் முத்தம் கொடுக்கும் போட்டி ஜார்க்கண்டில் விநோதம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாக்குர் மாவட்டத்தில் பழங்குடி இன மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த பழங்குடி இன மக்களுக்கு என லிட்டி பாரா எனும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சைமன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in