tamilkurinji logo
 

வல்லாரைக்கீரை பருப்பு கூட்டு , Vallarai Keerai Paruppu Kootu / Brahmi Leaves Curry

Vallarai,Keerai,Paruppu,Kootu,/,Brahmi,Leaves,Curry,


வல்லாரைக்கீரை பருப்பு கூட்டு

First Published : Friday , 29th April 2016 12:52:57 PM
Last Updated : Friday , 29th April 2016 12:52:57 PM


வல்லாரைக்கீரை பருப்பு கூட்டு ,
Vallarai Keerai Paruppu Kootu / Brahmi Leaves Curry

தேவையான பொருள்கள்
வல்லாரைக்கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு -  1 கைப்பிடி அளவு
தக்காளி  - 1
சின்ன வெங்காயம் - 5
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள்  - கால் ஸ்பூன்

வறுத்து அரைக்க:

உளுத்தம்பருப்பு - 3 ஸ்பூன்
 காய்ந்த மிளகாய்- 2
துருவிய தேங்காய் -  சிறிதளவு

தாளிக்க:

நெய்   -  1 ஸ்புன்
கடுகு,  கறிவேப்பிலை - சிறிதளவு
 
செய்முறை

வல்லாரைக்கீரையை  சுத்தம் பண்ணி  நன்கு கழுவிக் கொள்ளவும்.


பிறகு அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதனுடன் பாசிப்பருப்பு,    தக்காளி  ,  வெங்காயம்,மஞ்சள்தூள்   அனைத்தையும்   குக்கரில் போட்டு 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்

பின்பு  கடாயில்  வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்


பிறகு அதே கடாயில்    நெய்   ஊற்றி கடுகு,  மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவைத்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து கொதிக்க விடவும்.

அதனுடன் அரைத்து வைத்திருக்கும் கலவை மற்றும் உப்பு சேர்த்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும். வல்லாரைக்கீரை கூட்டு ரெடி.

வல்லாரைக்கீரை பருப்பு கூட்டு ,
Vallarai Keerai Paruppu Kootu / Brahmi Leaves Curry வல்லாரைக்கீரை பருப்பு கூட்டு ,
Vallarai Keerai Paruppu Kootu / Brahmi Leaves Curry வல்லாரைக்கீரை பருப்பு கூட்டு ,
Vallarai Keerai Paruppu Kootu / Brahmi Leaves Curry
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பச்சை பட்டாணி மசாலா | pachai pattani masala
தேவையான பொருட்கள்:பச்சை பட்டாணி - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய தக்காளி - 3 மஞ்சள் தூள் - கால்  ஸ்பூன்கரம் மசாலா - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

மேலும்...

 கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு| kadalai paruppu appala kootu
தேவைாயன பொருள்கள் உருளைக்கிழங்கு - கால் கிலோபொரித்த அப்பளம் - 5  கடலைப்பருப்பு - 50 கிராம்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய  தக்காளி - 2 மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்கடுகு - தாளிக்க கறிவேப்பிலை,

மேலும்...

 செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | chettinad kathirikai varuval
தேவையான பொருள்கள் :கத்தரிக்காய் – 10 மிளகாய் தூள் – 2 ஸ்பூன் கடலை மாவு – 2 ஸ்பூன் மஞ்சள் தூள் –  கால் ஸ்பூன் உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவுவறுத்து பொடி செய்ய தனியா

மேலும்...

 சிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval
தேவையான பொருட்கள்: சிறு கிழங்கு - அரை கிலோமஞ்சள் தூள் - கால் ஸ்பூன் மிளகுத் தூள் - 2 ஸ்பூன் கடுகு - அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் எண்ணெய்  - 3 ஸ்பூன்உப்பு  -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in